இதை 13 வகையான மூலிகைகள், தாவரங்களில் இருந்து தயாரிக்கின்றார்கள்.இதனை ஐஸ் மற்றும் குளிர்பானங்களுடன் கலந்து அடிக்கிறாங்கையா, என்ன கொடுமை சார் இது. இந்த 16.5% alcohol இல் cynar சிறிய அழவு ருசியை தருகையில நம்ம பசங்க சொக்கி போயிடுறாங்க.
Ruou Mat Ran
இது பொதுவாக வியட்நாம் உணவகங்களிலே பிரமாதமாக தயாரிக்கிறாங்க.கொஞ்சம் பொறு கண்ணா . இதிலே பாம்பு தான் கதாநாயகன், கதாநாயகி. படத்திலே உள்ளவாறு பாம்புகளை துண்டுகளாக்கி wine உடன் கலந்து இரவு சாப்பாட்டுக்கு முதல் ஒரு பிடி பிடிக்கிறாங்ங. ஷ்ஷ்ஷ் இது அடிச்சா அதுக்கு நல்லதாமே.அட health க்கப்பா.
Chicha
Latin Americans இன் பிரமாதமான கண்டுபிடிப்பு. மரத்தை பிழந்துவிட்டு அதி சுற்றி துணியை கட்டி விடுறாங்க. சில மணித்தியாலங்களின் பின்னர் அந்த திரவத்தை வேறாக்கி அதனுடன் சீனியை கலந்து bacteria உருவாக்க 2 நாட்கள் வைக்கிறாங்க.இது beer ஐ போல் இருந்தாலும் 1-3% alcohol தான் உள்ளது.
Maotai
இது சீனாவிலே மிகவும் பிரபல்யமானது. மற்ற நாடுகளிலேஅவ்வளவாக பிரபல்யமடையவில்லை.இது 53% alcohol ஐ கொண்டுள்ளது. maotai ,fermented sorghum இல் இருந்து தோண்டபடுகிறது. இதனுடைய விற்பனை vodka இ விட அதிகமாக உள்ளது.
Hejie Jiu
Hejie Jiu மிகவும் நச்சு தன்மையானது. இது wine, whiskey க்கு ஒப்பானது.இதுவும் சீனாவின் மிக முக்கிய பானங்களில் ஒன்றாகும்.பாம்பு,முதலை வால் கொண்டு தயாரித்தாலும் இது பல உயிர் கொல்லி நோய்களை தடுக்கிறது.
இதெல்லாம் நமக்கு ஆகாதப்பா.
1 comments:
சாப்பிட்ட நல்ல இருக்குமா........
Post a Comment