முன்பு எல்லாம் வரலாற்று தகவல்கள் ஆனாலும் சரி, தொழில்நுட்ப தகவல் கள் என்றாலும் வானொலிகளிலும் , தொலைகாட்சிகளிலும் தங்கி இருக்க வேண்டிய நிலை இருந்தது. தற்போது இணைய பாவனை அதிகரித் ததன் காரணமாக இணைய தளங்களில் இருந்தும் , Blog இலும் இருந்து அனைத்து தகவல்களையும் பெற முடிகிறது .இவற்றால் Blog இன் மதிப்பு நாளுக்கு நாள் கூடி செல்கிறது.
உலகெங்கும் பரந்து இருக்கும் பதிபவர்களை [ Bloggers ] பற்றியும் , இவர்கள் எவ்வாறு தங்களது தளத்திற்கு வருகை தருவோரின் எண்ணிக்கையை அதிகரிக்கிறார்கள் என்பதை இங்கு பார்க்கலாம் :)))))
உலக ரீதியில் பதிபவர்களின் அளவு [ அண்ணளவாக ]
38 % வடக்கு அமரிக்கா
33 % அமரிக்கா
19 % ஐரோப்பியா
08 % ஆசிய பசுபிக்
02 % தெற்கு அமரிக்கா
பதிபவர்களின் வகைகள்
33 % அமரிக்கா
19 % ஐரோப்பியா
08 % ஆசிய பசுபிக்
02 % தெற்கு அமரிக்கா
பதிபவர்களின் வகைகள்
*பொழுது போக்கு பதிபவர்கள் [ மாணவர்கள் , வேலை தேடுவோர் ]
*சுய வேலை செய்வோர் [ Own Business ]
*பகுதிநேர பதிபவர்கள்
*முழுநேர பதிபவர்கள்
பதிபவர்களின் நோக்கங்கள்
*சுய வேலை செய்வோர் [ Own Business ]
*பகுதிநேர பதிபவர்கள்
*முழுநேர பதிபவர்கள்
பதிபவர்களின் நோக்கங்கள்
பொழுது போக்கு பதிபவர்கள்
இவர்கள் Fun க்காக பதிவு எழுதுகிறார்கள் , இவர்கள் Blog இல் விளம்பரம் போட்டு பணRம் சம்பாதிப்பது இல்லை . அவ்வாறு இருந்தாலும் மிக குறைவாகவே உள்ளது .இவர்கள் தனிப்பட்ட திருப்திக்காக Blog எழுதுகிறார்கள் .
சுய வேலை செய்வோர்
சுய வேலை செய்வோர்
இவர்கள் பதிவு எழுதுவதை முழு நேரமாகவோ , பகுதி நேரமாகவோ கொண் டுள்ளார்கள். 57 % ஆனோர் சொந்தமாக வியாபார நிறுவனங்Rகளை வைத்து ள்ளார்கள் ,வியாபார பொருட்களை விளம்பரப்படுத்தவே Blog எழுதுகிறார் கள்.19 % ஆனோர் Blog எழுதுவதையே தொழிலாக கொண்டுள் ளார்கள் . இது வெளி நாடுகRளில் அதிகமாக இடம்பெறுகிறது .
பகுதிநேர பதிபவர்கள்
பிற நிறுவனங்களில் வேலை செய்துகொண்டு , நேரம் கிடைக்கும் போதெல் லாம் பதிவு எழுதுகிறார்கள் .சிலர் Google Ads , வேறு விளம்பரங்கள் போட்டு பணம் பெறுகிறார்கள். இவர்களின் பதிவுலக வாழ்க்கை வெற்றி ;இவர்களின் Blog க்கு வருவோரின் எண்ணிக்கை அடிப்படையிலே தீர்மானிக்க படுகிறது .எம்மில் அதிகமானோர் இந்த ரகம் என்று தான் நினைக்கிறேன் .
முழுநேர பதிபவர்கள்
பதிவு எழுதுவதே இவர்களின் முழுநேர வேலையாக உள்ளது .ஆசிய நாடுகளில் இவ்வாறான பதிபவர்கள் மிகவும் குறைவாகவே உள்ளார்கள். உடக துறையில் சிலவேளைகளில் இவற்றை காண முடிகிறது .
இவர்கள் தங்களது சொந்த அனுபவங்களயும் , நிறுவங்களின் வெற்றிக்கு தேவையான தகவல்களயும் தங்களது Blog இல் எழுதி வருகிறார்கள் . மேற்கத்தேய நாடுகளில் இவ்வாறாRனோர் அதிகமாக உள்ளார்கள் .
பதிபவர்களின் தொகையில் விகிதாசார மாற்றங்கள் [2009 -2010 ]
2009 2010
பொழுது போக்கு 72 % 65 %
சுய வேலை செய்வோர் 09 % 21 %
பகுதிநேர பதிபவர்கள் 15 % 13 %
முழுநேர பதிபவர்கள் 04 % 01 %
பொழுது போக்கு 72 % 65 %
சுய வேலை செய்வோர் 09 % 21 %
பகுதிநேர பதிபவர்கள் 15 % 13 %
முழுநேர பதிபவர்கள் 04 % 01 %
*அநேகமான பதிபவர்கள் 1கிழமைக்கு அண்ணளவாக 10 மணித்தியாலங்கள் Blog க்காக செலவிடுகிறார்கள்.
*81 % ஆன பதிபவர்கள் கடந்த 02 வருடங்களிற்க்கு மேலாக பRதிவு எழுதி வருகிறார்கள்
*66 % ஆனோர் ஆண் பதிபவர்களாக உள்ளார்கள்.
*65 % ஆனோர் 18 -50 வயதுக்கு இடைப்பட்டவர்களாக உள்ளார்கள்
*79 % ஆனோர் பாடசாலை படிப்பை முடித்து இருக்கிறார்கள்
சமூக இணைய தளங்களில் பதிபவர்களின் நிலைப்பாடு
சமூக இணைய தளங்களில் பதிபவர்களின் நிலைப்பாடு
*87 % ஆன பதிபவர்கள் Facebook ஐ பயன் படுத்துகிறார்கள்
*இந்த 87 % இல் 81 % ஆனோர் தங்களுடைய Blog ஐ Facebook இல் publish பண்ணுகிறார்கள்
*இந்த 81 % இல் 65 % ஆனோர் மற்றைய பதிபவர்களுடன் தொடர்பு கொள்ள Facebook ஐ பயன் படுத்துகிறார்கள்
*கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் அதிகமானோர் Facebook இல் இருந்து வருவதாக, 50 % ஆன பதிபவர்கள் கூறுகிறார்கள்
*twitter இல் இருந்து வருவதாக , 35 % ஆன பதிபவர்கள் கூறுகிறார்கள்
பதிபவர்களுக்கு அதிகம் உதவும் சமூக இணைய தளங்கள்
பதிபவர்களுக்கு அதிகம் உதவும் சமூக இணைய தளங்கள்
*28 % Facebook
*26 % twitter
*04 % LinkedIn
*02 % You Tube
*02 % Flicker
Facebook ஐ உபயோகிக்கும் பதிபவர்கள்
*26 % twitter
*04 % LinkedIn
*02 % You Tube
*02 % Flicker
Facebook ஐ உபயோகிக்கும் பதிபவர்கள்
*15% பொழுது போக்கு பதிபவர்கள்
*50% சுய வேலை செய்வோர்
*67% பகுதிநேர பதிபவர்கள்
பதிபவர்கள் பணம் சம்பாதிக்கும் வழிகள்
*50% சுய வேலை செய்வோர்
*67% பகுதிநேர பதிபவர்கள்
பதிபவர்கள் பணம் சம்பாதிக்கும் வழிகள்
*Display ads
*Search ads
*Rich media ads
*பணம் கொடுத்து அழைக்கும் சில நிகழ்வுகளுக்கு செல்லுதல்
*சில நிறுவனங்களுக்கு சார்பாக பதிவு போடுவதற்கு பணம் பெறுதல்
*Search ads
*Rich media ads
*பணம் கொடுத்து அழைக்கும் சில நிகழ்வுகளுக்கு செல்லுதல்
*சில நிறுவனங்களுக்கு சார்பாக பதிவு போடுவதற்கு பணம் பெறுதல்
.
21 comments:
எப்படிங்க இவ்வளவு தகவல்கள்..
சூப்பர்.
பதிரிகளுக்காகவே ஒரு பதிவா வாழ்த்துக்கள்...
எப்பா....
எவ்வளவு தகவல்!!!!
சூப்பர்
பதிவர்கள் பற்றிய அலசல் சிறப்பாக இருக்கிறது . அறியாத பல இங்கு அறிந்துகொண்டேன் . பகிர்வுக்கு நன்றி
அருமையாக பகுத்துள்ளீர்கள் .பதிவர்கள் பற்றிய விபரம் பிரமிக்க வைக்கிறது. வாழ்த்துக்கள்.
எந்த ஜென்மத்துல நான் பிரபல பதிவன் ஆகப்போரனோ......
வருகை தந்து கருத்து தெரிவித்தமைக்கு மிகவும் நன்றிகள் நண்பர்கள்
அன்பரசன்
ம.தி.சுதா
ஆமினா
!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫
மதுரை சரவணன்
சிவகுமார்
@ சிவகுமார்
உங்களின் பதிவுகள் அருமையாக உள்ளது .
ஆ... நமக்கு ரொம்ப அவசியமான தகவல்கள்...
பதிவர்களைப் பற்றியே ஒரு கணக்கெடுப்பா!! சூப்பருங்க..
கலக்குங்க..
இந்த பதிவிற்காக நிறைய நேரம் செல்விட்டிருப்பீர்கள்! நன்றி!
சூப்பர்! கலக்குங்க!! :-)
நல்ல அலசல்............ பல புதிய விவரங்கள்.......
இதில இம்புட்டு விசயம் இருக்கா....
சூப்பர்
Without Investment Online Jobs
Get paid to type data online! This is a perfect opportunity for stay at home moms, students or anyone that is in need of some extra cash. Available worldwide.Earn money entering data from the comfort of your home! Follow the simple step by step system. This will be idle part time jobs without any investment. For more details please visit : http://bestaffiliatejobs.blogspot.com
ஓ இதில் இவ்வளவு இருக்கா?
super informations..
கருத்து தெரிவித்தமைக்கு மிகவும் நன்றிகள் நண்பர்கள்
philosophy prabhakaran
பதிவுலகில் பாபு
சிவா என்கிற சிவராம்குமார்
ஜீ...
வழிப்போக்கன் - யோகேஷ்
பார்வையாளன்
Jaleela Kamal
Starjan ( ஸ்டார்ஜன் )
@ சிவா என்கிற சிவராம்குமார்
பெருசா time தேவைப்படவில்லை :)
@funs
thanks for disclose the site
ஹலோ புள்ளி விபர புலி'யே நீர் வாழ்க....
Post a Comment