Brooklyn, New York ஐ சேர்ந்த ஒரு தந்தையும் மகனும் சில வாரங்களுக்கு முன் iphone ஒன்றை விண்வெளிக்கு அனுப்பி பூமியின் வளைவு சுளிவுகளை வீடியோவாக படம் பிடித்து உள்ளனர்
இவர்கள் எட்டு மாதங்களை இதற்காக செலவழித்துள்ளனர் இதை விண் வெளிக்கு அனுப்புவதுவதட்கான ஆராய்ச்சிகளிலும் பரிசோதனைகளிலும், வடிவமைக்கவும்.
iphone ஐ எடுத்து செல்லும் பலூன் கட்டமைப்பு 100 miles-per-hour என்ற காற்று வேகத்தையும், அதிகூடிய வெப்பமாக 60 செல்சியசையும் மிகக்குறைந்த வெப்பமாக 0 செல்சியசையும் தாங்க கூடியதாக வடிவமைத்தனர்.
iphone ஆள் எடுக்கப்பட்ட வீடியோ பலூன் வெடிக்க முதல் 100,000 அடி உயரம் எழும்புவது பதிவாகியுள்ளது. இறுதியாக பலூன் வெடித்த பின் பாதுகாப்பான முறையில் பொதி செய்யப்பட்ட iphone கட்டமைப்பு அனுப்பபட்ட இடத்தி லிருந்து 30 மைல் தூரத்தில் ஒரு மரத்தில் தரை இறங்கியது. தந்தையும் மகனும் அதை இரவு வேளையில் iphone இல் இருந்த ஒரு LED லைட் இன் உதவியுடன் மீட்டனர்.
அவர்கள் அனுப்பிய iphone பதிவு செய்த வீடியோ
4 comments:
hahaha....
superb heading and amazing video
Beautiful ;-)
அருமை!அருமை! அட்டகாசம்! அந்த தந்தைக்கும் மகனுக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்! இப்படி ஒன்று நடந்தது என்றுக் கேள்விப்பட்டேன்.... ஆனால் அந்த வீடியோவை இப்போதுதான் பார்கிறேன். பகிர்ந்த உங்களுக்கும் என் நன்றிகள்!
Fantastic video.
Post a Comment