ஆபாச இணையதளங்களில் நம்மவர்களின் பங்கு

Share

1980 களிலேயே கணணி மூலம் ஆபாச படங்களின் பாவனை,பரிமாற்றம் ஆரம்பித்து விட்டது.1990 களில் World Wide Web இன் அதீத வளர்ச்சியின் பலனாக பட்டி  தொட்டி எங்கும் இணையத்தளம் ஊடான Pornography பாவனை பரந்து விட்டது.  

ஆபாச இணைய உலகின் சில புள்ளி விபரங்களை பார்க்கலாம்.

1 .சதவிகிதம்


 • இணைய தளங்களில் 12 % ஆபாச இணையதளங்கள் ஆகும்.
 • அதாவது 2 46 44 172 ஆபாச இணையதளங்கள் உள்ளன.

2 .ஒவ்வொரு செக்கனும்


 • 3000 டொலர்ஸ் BF பார்க்க செலவளிக்கப்படுகிறது
 • 30 000 பேர் இத்தளங்களுக்கு வருகின்றனர்

3 .Visitors


 • மூன்றில் ஒரு visitor ஒரு பெண் ஆவார்
 • 70 % ஆனோர் 18 -24 வயதினர்
 • அமெரிக்காவில் 4 கோடி பேர் தினமும் பார்க்கின்றனர்

4.ஆபாச இணையத்தின் வருடாந்த வருமானம்


 • US இல் 3 பில்லியன் டொலர்ஸ்
 • உலகளாவிய ரீதியல் 5 பில்லியன் டொலர்ஸ்

5 .மின்னஞ்சல்


 • தினமும் 2 .5 பில்லியன்  ஆபாச மின்னஞ்சல்கள்  உலாவுகின்றன.
 • இது மொத்த ஒரு நாள் மினஞ்சல்களில்  8 % ஆகும்

6 .தேடல்


 • Search Engines இல்  தேடப்படுவதில் 25 % ஆபாசம் தொடர்பானது 
 • ஒரு நாளைக்கு 68 மில்லியன் ஆபாச தேடல்கள் நடக்கின்றது

7 .பதிவிறக்கம்


 • மொத்த Downloads இல்  35 % ஆனவை ஆபாச படங்கள்

8 .பிரபல நாள்


 • அதிகம் பார்க்கப்படும் நாள் Sunday
 • குறைவாக பார்க்கப்படும் நாள் Thanksgiving Day

9 .வேலைதளங்களில்


 • 20% ஆண்கள் பார்ப்பதாக ஒத்துக்கொள்கிறார்கள்
 • 13% பெண்கள்  பார்ப்பதாக ஒத்துக்கொள்கிறார்கள்

10 .முதல் முறை


 • ஒரு குழந்தை முதன் முறையாக இணையதளத்தில் ஆபாச படங்களை பார்க்கும் சராசரி வயது 11

11 .தவறுதலாக


 • இணையதள பாவனையாளர்களில் 34 % ஆனோருக்கு தவறுதலாக இணை யத்தில் ஆபாசபடம் பார்க்க நேரிட்டிருக்கிறது .

12 .கொடுமை


 • தினமும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளின் ஆபாச படங்களுக் கான தேடல்கள் நிகழ்கின்றன

13 .பிரபல தேடல் சொல்


 • முதலாவது - "SEX "
 • இரண்டாவது - "Adult Dating "
 • மூன்றாவது - "Porn "

10 comments:

FARHAN said...

imbuttu nadakkuda

அன்பரசன் said...

பின்னிட்டீங்க.
தகவல்கள் அருமை.

விக்கி உலகம் said...

உண்மைகளை இப்படியா உமிழ்வது.

ஆனாலும் அருமை.

Anonymous said...

very good information - rajakamal

Anonymous said...

Sorry my Friend,
Belated Happy Deepaawali Wishes! to You, Family and Friends!
With Thanks
Sai Gokulakrishna

faqirsulthan said...

varutthap padum seithiyaa
illai theriyaathavanukku sollik kodukkireerkalaa
india today seyya vaendiya kaariyam.

Riyas said...

அடி ஆத்தாடி.. நாமதான் மோசம்னு பார்த்தா இம்புட்டு பேரா..

Anonymous said...

கலக்குறீங்க..அப்படியே எந்த சைட்ல பக்கா மேட்டர் இருக்குன்னும் போட்டுருக்கலாம்..ஹீ..ஹீ

Anonymous said...

xnxx.com

Anonymous said...

funtamilvideos.com

Post a Comment

Related Posts with Thumbnails