வெளிநாட்டு வாழ் நம்ம ஊர் பெண்கள் Facebook இல்

Share

நம்மில் பலருக்கு வெளிநாட்டில் குடியேறிய மாமன் குடும்பமோ அத்தை குடும்பமோ இருக்கும்.அவர்களுக்கு மகள் இருந்தால் நாமும் Facebook இல் அவர்களை அட் பண்ணி ஒரு டச் இல் இருப்போம். ஆனால் அவர்களின் நடவடிக்கைகளை பார்த்தீங்கன்னா நம்மூர் பெண்களிடமிருந்து வேறுபட்டு சற்று கோமாளித்தனமாக இருக்கும். குறிப்பாக அவர்கள் Facebook இல் அப்லோட் பண்ணும் photos .அப்படிப்பட்ட படங்களில் பொதுவாக காணக்கூடிய சில இயல்புகள்.

1 .முகத்தை பல கோணங்களில் சுழித்தல்
 

2 .பின்பக்கத்தை எடுப்பாக காட்டல்


 
3 .சீரியஸ் ஆக இருப்பது போல் போஸ்
 

4 .கவர்ச்சியற்ற பெண்களுடன் நிற்கும் படம்


5 .முகத்தை close -up இல் காட்டல்6 .பெண்-பெண் கிளுகிளுப்பூட்டும் போஸ்

 


7 .பெரிய வயிற்றை மறைத்தல்8 .நிறம் மாற்றப்பட்ட படம்


9 .குளியலறை கண்ணாடியில் படம் எடுத்தல்10 .குரூப் ஆக செக்ஸ்சி போஸ்

 
உண்மையான படங்களை போட்டு எவரினதும் மனதை வருத்த விரும் பாததால் அதை போன்ற வேறு படங்கள் தான் இங்கு பயன்படுத்தப் பட்டுள்ளது.
 

2 comments:

அன்பரசன் said...

:)

philosophy prabhakaran said...

பேஸ்புக்கை வைத்து ஆராய்ச்சி ஏதோ செய்திருக்கிறீர்கள்... பொதுவாக நம்மூர் பெண்கள் பர்சனல் புகைப்படங்களை அப்லோட் செய்வதில்லை... வெளிநாட்டுப்பெண்கள் நாளொரு மேனி பொழுதொரு வண்ணம் அப்லோட் செய்துக்கொண்டே இருப்பார்கள்...

Post a Comment

Related Posts with Thumbnails