இன்றய உலகில் மது பாவனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது . குறிப்பாக சிறுவர்கள் கூட மது பாவனைக்கு அடிமையாகி விட்டார்கள்.சோகம், வெற்றி, தோல்வி எதுவாக இருந்தாலும் super market க்கு போய் அங்குள்ள அனைத்து ரக குடிவகைகளையும் வீட்டிற்கு கொண்டு வந்து மூச்சு முட்ட குடித்து விட்டு , மிச்சமெல்லாம் அடுத்த நாள் விடியலில் தான்.
இவர்கள் தமக்கு எதிர்காலத்தில் ஏற்படக் கூடிய நோய்களை கண்டு கொள்வ தாக தெரியவில்லை. இங்கு நாம் மதுவால் ஏற்பட கூடிய தீங்குகளை பார்க்கலாம்.
மது பிரியர்கள்
- சராசரியாக ஒருவர் ஒரு வருடத்திற்கு 152 ounces சாராயம் அருந்துகிறார்
- அதிகமாக சாராயம் உபயோகிப்போர் உள்ளது Wisconsin என்னும் இடத்தில் 7 .4 %
- Wisconsin என்னும் இடத்தில் சாராயம் அருந்தி விட்டு மற்றவர்களை துஸ்பிரயோகம் செய்பவர்கள் 11 .32 %
- குறைவாக சாராயம் உபயோகிப்போர் உள்ளது West Virginia , Utah என்னும் இடங்களில் 2 .8 %
- சாராயம் அருந்தி விட்டு மற்றவர்களை துஸ்பிரயோகம் செய்பவர்கள் உள்ளது North Carolina வில் 5 .97 %
வருடத்திற்கு ஒரு நபர் அதிகமாக உபயோகிப்பது ( நாடுகள் )
- 526 ounces Luxembourg
- 463 ounces Ireland
- 397 ounces UK
- 386 ounces France
- 349 ounces Russia
- 291 ounces USA
- 263 ounces Canada
- 256 ounces Japan
- 0 .0 ounces Iran
- 0 .0 ounces Saudi Arabia
ஈரான், சவூதி அரேபியா வில் மது பாவனை தடை செய்யபட்டு உள்ளது
அதிக இறப்பை சந்தித்துள்ள நாடுகள்
- 10 -14 % கிழக்கு ஐரோப்பா, ரஷ்ஸியா
- 5 -10 % இந்தோனேசியா, வியட்னாம்
- 5 -10 % மத்திய, கிழக்கு அமரிக்கா
- 2 -5 % வடக்கு அமரிக்கா
- 2 -5 % தெற்கு அமரிக்கா
- 0 -2 % மத்திய கிழக்கு
- 0 -2 % மேற்கு ஐரோப்பா
- 0 -2 % வடக்கு ஆபிரிக்கா
பாடசாலைகளில் மது பாவனை
- 6 % ஆன மாணவர்கள் மது பாவனைக்கு அடிமையாக உள்ளார்கள்
- 25 % ஆன மாணவர்கள் எங்கே இருந்தோம், குடிக்கும் போது என்ன செய்தோம் என்பதை நினைவு படுத்த முடியாது உள்ளார்கள்.
- 599000 ஆனோர் ஒவ்வொருவருடமும் போதையில் உள்ள போது காயப் படு கிறார்கள்.
- 1700 பேர் மரணத்தை தழுவுகிறார்கள்.
ஆபத்துகள் ( 20 -30 % )
- Oesophageal cancer
- Liver Cancer
- Cirrhosis of the Liver
- Homicide
- Epilepsy
- Motor Vehicle Accident
HippoCampus என்கிற இடம், எங்களுக்கு குடிப்பதை நிறுத்துவதற்கான Self Control ஐ தருகிறது. அதிகமாக மது அருந்துவது Brain Cell உற்பத்தியை HippoCampus எனும் இடத்தில் குறைக்கிறது.
குடும்பத்தில் அண்ணன், தம்பி இரட்டையர்களாக இருந்தால் , ஒருவர் மதுவிற்கு அடிமையானால் மற்றையவரும் அடிமையாவதற்கான சாத்தியம் அதிகம். இருவரும் Twins ஆக இல்லாத விடத்து இது குறைவாக உள்ளது.
நோய்களில் ஏற்பட கூடிய அதிகரிப்பு
- 70% Throat Cancer
- 80% Colon Cancer
- 50% Lung Cancer
- 100% High Blood Pressure
கர்ப்பிணி தாய்மார்கள் மது அருந்துவது ( Ratio )
National : Native American = 1 : 3
கர்ப்பிணி தாய்மார்கள் இறப்பது ( Ratio )
National : Native American = 1 : 6
நல்ல செய்தி
- 35 % ஆன இருதய நோயை குறைக்கிறது
- 85 % ஆன குளிரில் இருந்து எம்மை பாதுகாக்கிறது
- 25% ஆன இறப்பை குறைக்கிறது
10 comments:
புள்ளி விவரங்கள் தலை சுற்றுகிறது !! மது அருந்தாமலேயே !!
கருத்திற்கு மிகவும் நன்றி நண்பர்
Arun :))
பாஸ் இவ்வளவு புள்ளி விவரங்கள எங்க இருந்துதான் சேமிக்கிறீங்க...கலக்குறீங்க..
அழவாக குடிப்போம் , அதிக நாள் சந்தோசமாக வாழ்வோம் நண்பர்களே.. .:))))))//
நான் அளவா கூட குடிக்கிறது இல்ல...
இது... இது... இதைத்தான் உங்களிடம் இருந்து நான் எதிர்பார்த்தேன்...
// வருடத்திற்கு ஒரு நபர் அதிகமாக உபயோகிப்பது ( நாடுகள் ) //
இந்தியா லிஸ்டுலையே இல்லையே...
// 700% Throat Cancer //
Be clear... 700% or 70%
// அழவாக குடிப்போம் //
அளவாக குடிப்போம்...
@ ஹரிஸ் //நான் அளவா கூட குடிக்கிறது இல்ல...//நல்ல பழக்கம் , அப்படியே பண்ணுங்க.
@ philosophy prabhakaran
இலங்கை, இந்தியாவில நம்மட ஆட்கள் அளவு கணக்கில்லாமல் குடிக்கிறாங்க.
அதுவும் கசிப்பு , கள்ளு,,, அதால statistics இல சரியான விபரம் வருகுது இல்லை.
தவறை கூறியமைக்கு நன்றி பிரபா. ஒரு 0 அத்து மீறி நுழைந்து விட்டது ;)))
நறுக்குன்னு நாலு நல்ல செய்தியையும் போட்டுடீங்க..அருமை நண்பா..
புள்ளி விவரங்கள் அருமை.
parattugal nalla pulli vivarangal
polurdhayanithi
அருமையான தரவுகளுடன் தந்துள்ளீர்கள்... நன்றிகள்.. அரசாங்கம் தானே மதுவையும் ஒரு வகையில் உக்கவிக்கிறது..
கருத்திற்கு மிகவும் நன்றி நண்பர்
padaipali
சசிகுமார்
polurdhayanithi
ம.தி.சுதா
@ ம.தி.சுதா
ம்ம் அரசாங்கம் Tax ற்காக ஊக்க்குவிக்குது , என்ன செய்வது. ;((((
Post a Comment