Facebook இல் நம்மவர்களின் நிலையும், செயற்பாடுகளும்

Share

நேற்றைய பதிவில் Facebook இன் வளர்ச்சி பாதையில் சில முக்கிய நிகழ் வுகளை பார்த்தோம். இன்றைய பதிவில் இன்றைய Facebook இன் நிலவரம் என்ன என்பது பற்றி பார்க்கலாம்.


Facebook
  • 500 மில்லியன் உறுப்பினர்கள்
  • தினமும் 250 மில்லியன் இக்கும் மேற்பட்டோர் வருகின்றனர்
  • தினமும் 30 மில்லியன் பேர் தமது Status Update செய்கின்றனர்
  • தினமும் 60 மில்லியன் Status Updates கள் போஸ்ட் ஆகின்றன
  • ஒவ்வொரு மாதமும் 3 பில்லியன் போட்டோஸ் அப்லோட் ஆகின்றன
  • ஒவ்வொரு கிழமையும் 5 பில்லியன் விடயங்கள் Share பண்ணப்படுகின்றன
  • ஒவ்வொரு மாதமும் 4 மில்லியன் Events உருவாக்கப்படுகின்றன
  • Facebook இல் உள்ள Pages - 3 மில்லியன்
  • 3 மில்லியன் Pages களில் 1 .5 மில்லியன் - Local Business
  • தினமும் Pages களுக்கு Fan ஆகுவோர் - 20 மில்லியன்
  • மொத்த Pages களின் fans களின் எண்ணிக்கை - 6 பில்லியன்

Users
  • சராசரியாகஒருவர் வைத்துள்ள நண்பர்கள் - 135
  • மாதத்துக்கு சராசரியாக ஒருவர் பெறும் Friend Requests - 8
  • தினமும் சராசரியாக ஒருவர் Facebook இல் இருக்கும் நேரம் - 1 hrs
  • மாதத்துக்கு சராசரியாக ஒருவர் விடயங்களை லைக் செய்வது - 10
  • மாதத்துக்கு சராசரியாக ஒருவர் செய்யும் கமெண்ட்ஸ் - 25
  • மாதத்துக்கு சராசரியாக ஒருவர் fan ஆகும் Pages - 5
  • சராசரியாக ஒருவர் உறுப்பினராக உள்ள Groups - 15
  • மாதத்துக்கு சராசரியாக ஒருவர் பெறும் Events Requests - 10
  • 150 மில்லியன் பேர் மொபைல் ஊடாக செல்கின்றனர்
  • இவர்கள் மற்றவர்களை விட இரு மடங்கு நேரம் இருக்கின்றனர்

Facebook இல் உள்ள டாப் டென் நாடுகள்
  • 132 மில்லியன் - US
  • 25 மில்லியன் - UK
  • 22 மில்லியன் - இந்தநோசியா
  • 19 மில்லியன் - Turkey
  • 17 மில்லியன் - பிரான்ஸ்
  • 16 மில்லியன் - கனடா
  • 15 மில்லியன் - இந்தியா
  • 15 மில்லியன் - இத்தாலி
  • 15 மில்லியன் - பிலிப்பைன்ஸ்
  • 14 மில்லியன் - மெக்சிக்கோ

டாப் டென் Facebook Pages 
  • 28,925,530   Facebook   
  • 28,792,611   Texas Hold'em Poker 
  • 24,679,082   Michael Jackson
  • 23,893,105   Lady Gaga   
  • 23,543,500   You Tube
  • 22,559,535   Eminem    
  • 21,874,449   Family Guy               
  • 19,745,616  Coca-Cola             
  • 19,013,037  Vin Diesel                
  • 18,836,845   Megan Fox         

Top Ten Applications
(Monthly Active Users இன் அடிப்படையில்)
  • 55 மில்லியன்  Farmvilli
  • 54 மில்லியன்  Phrases
  • 35 மில்லியன்  Texas HoldEm
  • 29 மில்லியன்  FrontierVille
  • 22 மில்லியன்  Mafia Wars
  • 20 மில்லியன்  Causes
  • 17 மில்லியன்  Cafe World 
  • 15 மில்லியன்  Quiz Planet
  • 15 மில்லியன்  Are You Interested
  • 14 மில்லியன்  Give Hearts

Technology
  • 500 000 appilications கள் முகநூலில் உள்ளன
  • இவற்றை 1 மில்லியன் பேர் 180 நாடுகளில் இருந்து உருவாக்குகின்றனர்
  • 250 Applications கள் தலா1 மில்லியன் users களை கொண்டன
  • மாதத்துக்கு 70 % பாவனையாளர்கள் Applications களை பயன்படுத்துகின்றனர்
  • 1 லட்சம் தளங்கள் " facebook connect " இனை impliment பண்ணி உள்ளன
  • மாதத்துக்கு 70 மில்லியன் பேர் facebook connect இனை பாவிக்கின்றனர்

வீடியோ (உயிரை காப்பாற்றிய தற்காப்புகலை)



    .

8 comments:

Anonymous said...

I Love You Tamannaa Chellam....

Philosophy Prabhakaran said...

// 150 மில்லியன் பேர் மொபைல் ஊடாக செல்கின்றனர் //
நானும் ஒருவன்...

தமன்னா பற்றி எந்த தகவலும் இடம் பெறாதது குறித்து வருத்தம் தான்...

Unknown said...

எப்படி டிராபிக்கை இன்கிரிஸ் பன்னனும்னு உஙக கிட்ட தான் கத்துகணும் போல...

எஸ்.கே said...

புதிய தகவல்! நன்றி!

சசிகுமார் said...

NICE INFORMATION

nis said...

நன்றி நண்பர்கள்

philosophy prabhakaran
Vinoth
எஸ்.கே
சசிகுமார்

Arun said...

அதிர்ச்சி அடைய வைக்கும் தகல்வல்கள் !! அருமை !!

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

அதிர்ச்சி அடைய வைக்கும் தகவல்... அருமை நன்றி

Post a Comment

Related Posts with Thumbnails