இன்றும் கூட அமரிக்க தாத்தாக்களை நடுங்க வைக்கும் 07.Dec [08 :55 AM ]

Share

மார்கழி மாதம் ஏழாம் திகதி என்றாலே எல்லோருக்கும் நினைவுக்கு வருவது ஜப்பான் இன் Pearl Harbor மீதான தாக்குதல் தான் . இது இறுதியில் சண்டை என்Rறாலே வரிந்து கட்டி கொண்டு நிக்கும் அமரிக்காவை "02 ஆம் உலக மகா யுத்தத்திற்கு" இட்டு சென்றது .

Pearl  Harbor   மீதான தாக்குதல் தொடர்பான சில விடயங்களும் ,  அவற்றால் ஏற்பட்ட கொடூரங்களையும் பார்க்கலாம் .

தாக்குதல் நேரங்கள்

 
26 .Nov .1941
ஜப்பான் தனது விமானங்களை தாங்கிய 6 கப்பல்களை வடக்கு பகுதியில் நிறுத்தியது .

Pearl Harbor ஐ தாக்கும் நோக்கில் இது Hawaii இன் தென் கிழக்கு பகுதியை நோக்கி நிறுத்த பட்டு இருந்தது.
 
01 .Dec .1941
Emperor Hirohito தாக்குதலிற்கான அதிகாரத்தை தனது படைகளிற்கு வழங்கினார்

7 .Dec .1941   7 :53 AM 
முதலாவது தாக்குதல் நடத்தபட்டது
 
7 .Dec .1941   8 :55 AM  
இரண்டாவது தாக்குதல் நடத்தபட்டது
 
7 .Dec .1941   9:55 AM
தாக்குதல் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது
 
7 .Dec .1941   1:00 PM
யுத்த கப்பல்கள் ஜப்பான் க்கு திருப்பி அனுப்பபட்டது
 
8 .Dec .1941   12 :30 PM
அமRரிக்க யனாதிபதி Franklin Roosevelt தனது உரையை நடத்துகிறார்
 
8 .Dec .1941   1:30 PM
அமரிக்கா ஜப்பான் க்கு எதிரான யுத்தத்தை அறிவிக்கிறது . இது World War ii ஆகிறது .

ஜப்பான் தொடர்பானவை
 
Commanders   
*Chuichi Nagumo
*Isoroku Yamamoto
 
தாக்குதலிற்கு பயன்படுத்தியவை
*6 Aircraft Carriers
*2 Battle Ships
*2 Heavy cruisers
*1 Light cruiser
*9 Destroyers
*8 Tankers
*23 Fleet Submarines
*5 Midget Submarines
*414 Aircrafts
 
இழப்புகள்
*4 Midget Submarines மூழ்கியது , 9 மாலுமிகள் இறந்தனர்
*1 Midget Submarines சேதமாRனது , 1 மாலுமி பிடிபட்டார்
*29 விமானங்கள் அழிக்கப்பட்டது, 55 விமான ஓட்டுனர்கள் இறந்தார்கள்

அமரிக்கா தொடர்பானவை
 
Commanders
*Husband Himmel
*Walter Short
 
தாக்குதலிற்கு பயன்படுத்தியவை
*8 Battle Ships
*8 cruisers
*30 Destroyers
*4 Submarines
*50 ships
*390 Aircrafts
 
இழப்புகள்
*4 Battle ships மூழ்கியது , 4 Battle ships சேதமானது
*2 Destroyers மூழ்கியது , 1 Destroyer சேதமானது
*1 Ship மூழ்கியது, 3 ships சேதமானது
*188 Aircrafts அழிக்கப்பட்டது, 155 Aircrafts சேதமானது
 
உயிர் இழப்புகள் (அமரிக்கா )
*2402 இராRணுவம் உயிர் இழந்தது ,1247 இராணுவம் காயப்பட்டது
*57 பொது மக்கள் இறந்தனர் , 35 பொது மக்கள் காயப்பட்டனர்

முதலாவது தாக்குதல்
 
இது Caption Mitsuo Fuchida என்பவரால் வழி நடத்தப்பட்டது
 
உபயோகித்தவை
*50 Nakijima B5N bombers , 40 B5N bombers , 55 Aichi D3A dive bombers , 45 Mitsubishi   A6M fighters
 
*6 விமாRனங்கள் தொழில் நுட்ப கோளாறு காரணமாக செலுத்தப்படவில்லை
 
இரண்டாவது தாக்குதல்
 
இது Lieutenant - commander Shigekazu Shimazaki என்பவரால் வழி நடத்தப் பட்டது

உபயோகித்தவை
*55 B5N , 81 D3A , 36 A6M
 
*4 விமானங்கள் தொழில் நுட்ப கோளாறு காரணமாக செலுத்தப்படவில்லை

திட்டமிட்ட ஆனால் நடத்தப்படாத மூன்றாவது தாக்குதல்
கப்பல்கள் திருத்தும் இடம் , எண்ணெய் நிரப்பும் இடம் , உளவுத்துறை பகுதி , மின்நிலையம் என்பவற்றை ஜப்பான் தாக்கவில்லை , எனினும் ஜப்பான்  இராணுவத்திற்கு 2 /3 பங்கு சேதம் இரண்டாவது தாக்குதலின் போது ஏற்பட்டதால் இதை நடத்தவில்லை .

யுத்தத்தின் பின்னர்

6 மாதங்களின் பின்னர் சில யுத்த உபகரணங்கள் திருத்தப்பட்டது .
 
வழங்கப்பட்ட சில விருதுகள்
16 Honor விருது,51 Navy cross விருது,53 Silver Cross விருது ,3 Bronze Star விருதுகள்.

World War ii Memorial
Hawaii இல் உள்ள இது  1958 ஆம் ஆண்டு அப்போRதைய ஜனாதிபதி Dwight Eisenhower ஆல் நிறுவப்பட்டது .1980 ஆம் ஆண்டிRலே திறக்கப்பட்டது , இது தேசிய பூங்காவினால் (National Park ) ஆல் பராமரிக்கப்படுகிறது .

05 .May .1989 ஆம் ஆண்டு இது தேசிய வரலாற்று சின்னமாக அறிவிக்கப் பட்டது.

வருடாந்தம் 01 மில்லியன் க்கும்  மேற்பட்ட மக்கள் சென்று பார்வையிடு கிறார்கள் . தினமும் 4500 Tickets ஒதுக்கப்படுகிறது .
-Wikipedia-
 

11 comments:

Unknown said...

Pearl Harbour படம் பாத்திங்களா? அத விட பழைய படமான Tora tora tora இன்னும் நல்லா இருக்கும்! ஜப்பானியர்களின் அந்த தாக்குதலுக்கான பெயர்தான் Tora tora tora! :-)

அன்பரசன் said...

தகவல் சூப்பர்.

எம் அப்துல் காதர் said...

அருமையான தகவல் நண்பா!!

Philosophy Prabhakaran said...

நானும் pearl harbour படத்தில் பார்த்திருக்கிறேன்...

nis said...

கருத்திற்கு நன்றி நண்பர்கள்

ஜீ..
அன்பரசன்
எம் அப்துல் காதர்
philosophy prabhakaran

nis said...

@ ஜீ.. Tora tora tora பார்க்கவில்லை

@philosophy prabhakaran நல்லா எடுத்து இருப்பார்கள்

jayaramprakash said...

. அப்படியே நம்ம பக்கமும் கொஞ்சம் யட்டி பாருங்க http://trjprakash.blogspot.com/2010/12/blog-post.html

ஹரிஸ் Harish said...

வழக்கம்போல் தகவல்கள் அருமை..

சசிகுமார் said...

தங்களின் தளத்தில் நல்ல பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்கிறேன்.நன்றி நண்பா.

nis said...

@ jayaramprakash உங்கள் பதிவு நன்றாக உள்ளது

@ ஹரிஸ் மிகவும் நன்றி :)

@ சசிகுமார் மிகவும் நன்றி :)

Anonymous said...

Hmm it appears like your site ate my first comment (it was super long) so
I guess I'll just sum it up what I submitted and say, I'm thoroughly enjoying your
blog. I as well am an aspiring blog writer but I'm still new to the whole thing. Do you have any tips and hints for rookie blog writers? I'd certainly appreciate
it.

my homepage Holdem Poker

Post a Comment

Related Posts with Thumbnails