2 நிமிடங்கள் Microsoft , Bill Gates உடன்

Share

Microsoft , அதனுடைய ஊழியர்களை பற்றி கதைப்பதென்றால் 01 நாள் காணாது என்று தான் சொல்லலாம். நிறுவனங்களாக  இருந்தாலும் சரி , வீடாக இருந்தாலும் சரி Microsoft இன் பொருட்களின் உபயோகம் இன்றி பல வேலைகளை செய்ய முடியாது .


Microsoft இன் சில வரலாற்று தகவல்களையும் ,அதன் ஊழியர்களை பற்றியும் சில தகவல்கள்

Microsoft இன் operating system ஆன MS -DOS ஐ  Microsoft தயாரித்து இருக்க வில்லை.86 -DOS [aka Quick ,Dirty Dos ] ஐ  Seattle computer products இடம் இருந்து பெற்று சில மாற்றங்களை செய்து MS -Dos என பெயர் மாற்றம் செய்துள்ளனர்.

காலங்களில் Microsoft சில சட்ட சிக்கல்களை  எதிர் நோக்கி  உள்ளது.இவர் கள் வர்த்தக ரீதியில் monopoly நிலையை உருவாக்கி சட்டங்களுக்கு புறம்பாக போட்டி தன்மையை குறைக்கிறார்கள் என குற்றம் சாட்டப் பட்டுள்ளது

Microsoft   உம் , அதனுடைய சில முக்கிய ஊழியர்களும்
 

*Microsoft இன் co founder ஆன Paul Allen என்பவர் Bill Gates இன் சிறு வயது நண்பனாவார்.

*Microsoft இல் வேலை பார்க்கும் Melinda French எனும் பெண்ணையே  Bill Gates திருமணம் செய்திருந்தார்

*தற்போதைய CEO ஆன Steve Ballmer என்பவர்  Harvard பல்கலைகழகத்தில்  Bill Gates உடன் ஒன்றாக படித்தவர்

*Steve Ballmer 24 வது ஊழியராக Microsoft இல் சேர்ந்திருந்தார்

பெயர் உருவான விதம்
 

*ஆரம்பத்தில் " Micro -Soft " என அழைக்கப்பட்டது
 

*1976 ஆம் ஆன்டிலே  " - " [ Hyphen ]  ஐ  நீக்கி விட்டார்கள்
 

*இந்த பெயர்  microcomputer ,software என்ற இரண்டு பெயர்களையும் உள்ளடக்கி உள்ளது

Bill Gates ,  தற்போதைய CEO  இன் உயர் கல்வி [Graduate school ]
*Bill Gates , Microsoft ஐ நிறுவதற்காக இவர் Harvard  பல்கலை கழகத்தில் இருந்து இடையில் விலகி கொண்டார்

*தற்போதைய CEO ஆன Steve Ballmer Harvard  பல்கலை கழகத்தில் பட்டம் பெற்றவர்

*ஆனால் Microsoft இல் சேருவதற்காக; தற்போதைய CEO ;  Stanford இல் இருந்து இடையில் விலகி கொண்டார்

WINDOWS 
 

*Windows முதலில் Interface Manager என அழைக்கபட்டது .பின்னர் இவர்க ளுடைய சந்தை பிரிவு பெயரை மாற்றியது

*WinVer 1 .4 எனப்படும் முதலாவது Windows Virus 1992 ஆம் ஆண்டு வந்தது

*Windows Vista வெளியான போது Microsoft இன் அப்போதைய CEO ஆன Jim Allchin ஓய்வு பெற்று சென்றார் Windows Vista உடைய தோல்விக்கு இதுவும் ஒரு  காரணம் என கூறப்படுகிறது

*"நான் மைக்ரோசாப்ட் வேலை செய்யாது இருந்ததால் Mac ஐ வாங்கிஇருப் பேன் " என ஒரு முறை தனது உரையின் போது கூறி இருந்தார்.

வருமானங்கள்

 

*Microsoft  ஐ நிறுவிய முதல் வருட வருமானம் 16 000 டொலர்கள் ஆக இருந்தது

*4 வருடங்கள் கழித்து 1989   இல்  01 மில்லியன் டொலர்கள் வருமானத்தை பெற்றது

*2009 ஆம் ஆண்டில்   23 வருடங்களில் முதல் முறையாக வருமானத்தில் சரிவு ஏற்றபட்டது

*Microsoft ஐ நிறுவியதன் மூலம் Bill Gates  31 '  வது வயதில் Billionaire  ஆக முடிந்தது

*Microsoft 10000 க்கும் மேற்பட்ட Patents களை வைத்துள்ளார்கள்   

தேறிய வருமானம்  [ Net Income ]

 

2001   $ 25 .30 B
2002   $ 28 .37 B
2003   $ 32 .19 B
2004   $ 36 .84 B
2005   $ 39 .79 B
2006   $ 44 .28 B
2007   $ 51 .12 B
2008   $ 60 .42 B
2009   $ 58 .44 B
2010   $ 62 .48 B
 

பாரம்பரியம் [ Tradition ] 

*Microsoft தங்களது நிகழ்வுகளை M M Chocolate நிறுவனத்துடன் கொண்டாடி வருகிறது  

ஊழியர்களின் நேர்முகதேர்வின் போது நடப்பவை
 

Microsoft வெளியிடாத சில பொருட்களை வடிவமைக்குமாறு ஊழியர்களை கேட்பார்கள் . உதாரணமாக விண்வெளிக்கு செல்லும் வீ ரருக்கு Coffee தயாரிக்கும் உபகரணத்தை உருவாக்க சொல்வார்கள்.

புதிதாக செல்லும் தற்காலிக  ஊழியர்களுக்கு கொடுக்கப்படும் email address இல் @ க்கு  முன்னால் - என்ற அடையாளம் இருக்கும் [ nis-@yahoo .com ].நிரந்தர ஊழியர்கள் இவர்களை  Dash Trash என கூப்பிடுவார்கள். 
 
-Microsoft-  
.

6 comments:

ம.தி.சுதா said...

புதுமையான தகவல்கள் நன்றிகள்...

Unknown said...

மைக்ரோசாஃப்டைப் பற்றி அறிந்திராத தகவல்கள்.. நன்றி..

அன்பரசன் said...

சூப்பர் தகவல்

nis said...

கருத்திற்கு நன்றி நண்பர்கள்

ம.தி.சுதா
பதிவுலகில் பாபு
ஜீ...
அன்பரசன்
:))

சம்பத்குமார் said...

அறிந்திராத தகவல்கள் அரிதான தகவல்கள் பகிவிற்கு நன்றி அன்பரே

nis said...

நன்றி நண்பர்

சம்பத்குமார் :)

Post a Comment

Related Posts with Thumbnails