2010 இல் நல்ல சமாச்சாரமும் கொடிய சமாச்சாரமும்

Share

2010 ஆம் ஆண்டு முடிவதற்கு இன்னும் சில நாட்களே உள்ளது . இந்த ஆண்டு பல நாட்டு மக்களிற்கு நல்ல விடயங்களயும் , பாதிப்பான செய்தி களையும் தந்துள்ளது . அவ்வாறு நாம் சந்தித்து கொண்ட,அனுபவப்பட்டதில் மறக்க முடியாத விடயங்கள் பல  பிரச்சனைகளை சந்தித்து கொண்ட நாடுகளும் , அவர்கள் சந்தித்த பிரச்சனைகளும் பற்றிய ஒரு பார்வை .

பாகிஸ்தான் வெள்ளபெருக்கு
 
இதன் போது நாட்டின் 1/5 பகுதியை வெள்ளம் சூழ்ந்து கொண்டது . இது 20 மில்லியன் மக்களை அகதிகளாக்கியது.பாதிப்பு செலவு  4300 Billion என கணக்கிட்டு உள்ளார்கள் . இந்த வெள்ளபெருக்கு பாகிஸ்தான் இல் உள்ள மற்றய பிரச்னைகளான அரசியல் ஊழல் , மக்கள் மீதான வன்முறைகள் என்பவற்றை மேலும் அதிகரிக்க செய்துள்ளது . பாதிக்கபட்ட மக்கள் 1 /5 பங்கு உதவியை மட்டுமே உலக நாடுகளில் இருந்து பெற்றுள்ளார்கள். கவலையான விடயம் தான் .

HAITI பூகம்பம்

 
January மாதம் 12 ஆம் திகதி 7.0 magnitude அளவில் பூகம்பம் பதிவானது . இது கடந்த 200 வருடங்களில் ஏற்பட்ட  மிகவும் மோசமான ஒன்றாக கருத படுகிறது . 222,570 பேர் இறந்தாகள் , 300,000 பேர் காயம் அடைந்தார் கள் , 1.3 மில்லியன் பேர் அகதிகளானார்கள் ,  97,294 வீடுகள் தரைமட்ட மானது . பல நாடுகள் உதவி செய்தாலும் இன்றுவரை 1.3 மில்லியன் மக்கள் வீடுகள் இல்லாமலே உள்ளார்கள். :(( . தற் போது இவர்கள் தங்கி உள்ள இடங்களில் cholera நோய் பரவி 1,817 பேர் இறந்துள்ளார்கள் . 80,860 cholera நோயாளி கள் இனம்காண பட்டுள்ளார்கள். 

WikiLeaks
 
அமரிக்காவின் Apache helicopter  ஈராக் பொது மக்களயும் , ஊடகவியலாளர் களையும்  தீவிரவாதிகள் என நினைத்து சுட்டு தள்ளியதை இது வெளியி ட்டதை தொடர்ந்து பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இது WikiLeaks ஐ உலக ரீதியல் HERO வாக அறிமுக படுத்தியதுR . பின்னர் ஆயிர கணக்கான  Pentagon files களை வெளியிட்டது. தற்போதைய cables பல நாடுகளுக்கு இடையே முறுகல் நிலயை  ஏற்படுத்தி உள்ளது . இதனுடைய Founder Londoan இல் கைது செய்யபட்டு உள்ளார் . பார்க்கலாம் என்ன நடக்க போகிறது என .

ஈராக் இல் இருந்து வெளியேறிய அமரிக்க இராணுவம்
 
7 வருட யுத்தம் , Billion கணக்கான $ செலவழிப்பு , 4400 அமரிக்க இழப்பு , நட்பு நாட்டு 300 பேரின் இழப்பு, 10000 இக்கும் மேற்பட்ட ஈராக் மக்Rகளின் இழப்பு ; இவற்றை தொடர்ந்து Barack Obama , அமரிக்க இராணுவம் தங்களது செயற்பாடுகளை நிறுத்தி கொள்வதாக அறிவித்தது . இது Obama வின் தேர்தல் வக்குறிதிகளில் ஒன்றாகும்.

China Currency
 
கடந்த காலங்களில் ஏற்பட்ட பொருளாதார பிரச்சனைகளில் அமரிக்கா தான் அதிகமாக பாதிக்க பட்டது . இன்று வரை அதன் தாக்கம் அமரிக்காவில் உள்ளது. இதில் இருந்து மீண்டுவர முயற்சிகளை அமரிக்கா எடுக்கும் போது , சீனா தனது பணத்தின் பெறுமதியை தொடர்ந்து குறைத்து , அமரிக்காRவின் முயற்சிகளிற்கு முட்டு கட்டை போடுகிறது .சீனாவின் இந்த நடவடிக்கை , அதிக பொருளாதார பலத்தயும் , சந்தையும்  தன வசம் இழுக்கும் முயற்சி என அனைவராலும் விமர்சிக்க படுகிறது.

European Debt Crisis
 
இப்படி ஒரு நாடு தனது கடன்களை திருப்பி செலுத்த முடியாத போது , சம்ந்த பட்ட நாடுகள் மிகப்பெரிய பொருளாதார பிரச்சனைகளை எதிர் கொள்ள நேருடுகிறது. European நாடுகள் இந்த பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டிய போது , பாதிப்பு இந்த நாடுகளை மட்Rடும் அல்லாது முழு  European Union  ஐயும்  சேர்த்து பாதித்து விட்டது . இவ்வாறு  Euro  வை பொது நாணயமாக பயன்படுத்தி மாட்டி கொண்ட நாடுகள் - Greece, Portugal, Spain, Ireland .

North Korea தலைவர்கள்
 
1994 ஆம் ஆண்டு Kim Jong-Il , வடகொரியாவின் தலைமைத்துவத்தை தனது தந்தையிடம் இருந்து பெற்ற போது , அநேகமான மக்கள் வடகொரியா உருப்படாது என்று நம்பினார்கள் . ஊழல், இராணுவ ஆட்சி என பயந்தார்கள். மாறாக பொருளாதாரம் கவிழாமல் ; மனிதஉரிமைRகள்,அணுகுண்டு என்ப வற்றில் தான் பிரச்சனை ஏற்பட்டது . இந்த வருடம் Kim Jong-Il இன்  26 வயதுடைய Rava Kim Jong-Un மகன் Kim Jong-Il  ஐ தொடர போகிறார் . 1994 ஆம் ஆண்டில் ஏற்பட்ட பதட்டம் இப்போதும் ஏற்பட்டுள்ளது .

இலங்கை , இந்தியாவில் பெரிதாக ஒன்றும் நல்லது,கெட்டது நடக்கிற மாதிரி தெரியல .
 குறிப்பிட கூடிய சில விடயங்கள்  
இந்தியா
*
Obama உடைய வருகை
*Common Wealth Games ஊழல்
*Technology அமைச்சர்  Andimuthu ராஜா பதவி  விலகல்

இலங்கை

*Channel 4 செய்திகள்
*இராணுவ தளபதி sarath fonseka
*oxford university

-NIS (Ganga)-

10 comments:

pichaikaaran said...

2010 இன்னும் முடியலையே

அன்பரசன் said...

/பார்வையாளன் said...

2010 இன்னும் முடியலையே//

:)

test said...

//அன்பரசன் said...
/பார்வையாளன் said...

2010 இன்னும் முடியலையே//

:)//

:-))

Unknown said...

புள்ளிவிவரங்கள் அருமை..

சசிகுமார் said...

nice

nis said...

கருத்திற்கு நன்றி நண்பர்கள்

பார்வையாளன்
அன்பரசன்
ஜீ...
பதிவுலகில் பாபு
சசிகுமார்

nis said...

@ பார்வையாளன்
@ அன்பரசன்
@ ஜீ.

வரும் 20 நாட்களுக்குள் கூடாதது ஒன்றும் நடக்காது என்ற நம்பிக்கை தான்

Thomas Ruban said...

அருமையான தொகுப்பு பகிர்வுக்கு நன்றி.

MANO நாஞ்சில் மனோ said...

//வரும் 20 நாட்களுக்குள் கூடாதது ஒன்றும் நடக்காது என்ற நம்பிக்கை தான்//
ஹே சூப்பரு....

nis said...

நன்றி நண்பர்கள்

Thomas Ruban
நாஞ்சில் மனோ

Post a Comment

Related Posts with Thumbnails