படுக்கை அறையில் பெண்களிற்கு ஏற்படும் கொடுமைகள்.

Share
ஆணாக இருந்தாலும் சரி,பெண்ணாக இருந்தாலும் சரி திருமணமான பின் உங்களுடைய வாழ்க்கை எப்படி இருக்கிறது என கேட்டால் சில ஆண்கள் கன்னம் சிவக்கிற அழவற்கு அடி தருவாங்க,சிலர் இருங்கிறாங்கப்பா காது கிழியிற அழவுக்கு கூடாத வசனங்களால திட்டுவாங்க.பெண்கள் தங்களது பிரச்சனைகளை வெளிக்காட்டுவது கிடையாது.

துரதிஸ்டமாக எல்லா திருமணமான தம்பதிகளும் இறுதிவரை சந்தோசமாக இருப்பது கிடையாது.இவற்றிலே பல காரணிகள் செல்வாக்கு செலுத்தினாலும் மிகவும்முக்கியமாக Sexதான் வில்லனகவோ,வில்லியாகவோ மாறிவிடுகிறது.

பொதுவாக ஆண்கள் உடல் உறவின் போதோ அல்லது பின்னரோ சில தவறுகளை செய்கிறார்கள்.

உடலுறவின் பின்னர் உடனடியாக நித்திரை கொள்ளுதல்.


பெண்கள் Sex ற்கு பின்னர் ஆண்களின் அரவணைப்பையே விரும்புகிறார்கள். ஆனால் தங்களுடைய செயற்பாட்டை முடித்த பின்னர் நித்திரை அடிப்பதால், சிலர் குறட்டை வேற, பெண்கள் தனிமை ஆக்கப்பட்டது போல உணர்கிறார்கள் உங்களால் நித்திரையை அடக்க முடியாத சந்தர்ப்பத்தில் நீங்கள் படுக்கையில் செய்கிறவற்றை விரைவாக செய்து முடிக்காது,Slow ஆக செய்யுங்கள்.

ஆற்றல்கள்[Skills]
 
சில ஆண்களிற்கு பெண்களை எவ்வாறு கட்டியணைத்து முத்தம் கொடுப்பது என்று கூட தெரியாது.ஆங்கில படங்களையும் பலான படங்களையும் பார்த்துவிட்டு அதில் உள்ளவாறு செய்ய வெளிக்கிட்டு ஏடா கூடமாகிய ஏராளமான சந்தர்ப்பங்கள் ஏற்பட்டுள்ளது.பெண்கள் சில இடங்களில் முத்தம் இடுவதை விரும்புவது கிடையாது.பெண்களின் மன நிலையை உணர்ந்து அவர்களின் விருப்பு வெறுப்புகளை அறிந்து செயற்பட்டால் திருமண வாழ்க்கையில் செழிப்பு ஏற்படும் என்பதில் ஐயம் இல்லை.

ஆத்திரம்

பெரும்பாலான ஆண்கள் தங்களுடைய அழுத்தங்களையும்,கோபங்களையும் குறைப்பதற்காக sex ல் ஈடுபடுகிறார்கள்.பெண்கள் இப்படியான சந்தர்ப்பங்களை விரும்புவது கிடையாது.இது பெண்களின் மன அழுத்தத்தை அதிகரிக்க செய்து பெண்களிற்கு கணவனின் மேல் வெறுப்பை உண்டாக்கி விடுகிறது. இப்படியான சந்தர்ப்பங்களின் போது விடயங்களை படுக்கை அறையின் வெளியே வைத்து கதைப்பது தான் உகந்தது.

தேவை ஏற்படும் போது மட்டும் அணைத்தல்

இது பொதுவாக ஏற்படுகின்ற ஒரு பிரச்சனையாகவே இருந்து வருகிறது. மற்றைய நேரங்களிலும்,பகலிலும் மனைவியை அடித்து துவைத் தெடுத்து விட்டு இரவு நேரங்களில் மட்டும் தங்களுடைய காரியம் முடிவதற்காக அன்பாகவும், மனைவிக்கு உதவி செய்கிறோம் என்ற போர்வையில் சில வேலைகளை சமையல் அறையில் செய்ய போய் ஏடா கூடமாகிவிடுகிறது.

அனேகமான பெண்களிற்கு sex ற்கு முன்னதாக 5 நிமிடங்கள் தேவைப்படுகிறது. பலான படங்களில் வருகின்ற பெண்களை போல இருக்க வேண்டுமென நினைத்தால் இது நிய வாழ்கையில் நடக்க சாத்தியம் முற்றாக இல்லை. திருமணமான பெண்கள் தங்களுடைய விருப்புங்களை சொல்லுவதற்கு ஆண்கள் நேரம் கொடுப்பதில்லை.

இதை பற்றி எழுதும் போது கொஞ்சம் பயமா தான் இருக்கு.யாராவது தப்பா நினைச்சிடுவாங்களோ. இது முற்றிலுமாக ஆபாசமானதாக இல்லை என்று தான் நினைக்கிறேன்.

19 comments:

Anonymous said...

உண்மை தான் பாஸ் சரியா சொன்னீங்க..... இன்னும் கொஞ்சம் டிப்ஸ் தந்திருக்கலாம்.. ஆனா நம்ம பயலுக இரவில wifes da கால்ல சரணாகதி ஆகிடுராங்க்களே பிறகென்ன இவங்க தான் ரொம்ப அலறுராங்க இது தான் நியம்... என்னத்த சொல்ல

Anonymous said...

good one

யாதவன் said...

நல்ல ஒரு தகவல்

nis (Ravana) said...

நன்றி மயில், யாதவன்

Anonymous said...

ஏதாவது புதுசா சொல்லு தம்பி

Nishanth said...
This comment has been removed by a blog administrator.
Nishanth said...
This comment has been removed by a blog administrator.
Nishanth said...
This comment has been removed by a blog administrator.
ராசராசசோழன் said...

நல்ல தகவல்...keep it up...

"தாரிஸன் " said...

உங்க ப்ளாக்ல எல்லாம் பொண்ணுக சம்பந்தப்பட்ட மேட்டராவே இருக்கே.....

அன்பரசன் said...

நீங்க கொஞ்சம் வில்லாங்கமான ஆளு தாங்க..
நல்லா இருக்கு.

AT.Max said...

நல்லா இருக்கு.ஆனாலும் இன்னும் கொஞ்சம் சேர்த்து இருக்கலாம்.

hayathmohai said...

நல்ல கருத்து சொல்லதயக்கம் தேவையில்லை

polurdhayanithi said...

nalla karuththugal parattugal
polurdhayanithi

எஸ்.முத்துவேல் said...

மிக தெளிவாக உள்ளது...

நன்றி....

Anonymous said...

நல்ல கருத்து சொல்லதயக்கம் தேவையில்லை

விக்கி உலகம் said...

super

Anonymous said...

funtamilvideos.com

Anonymous said...

Latest Tamil comedy videos
funtamilvideos.com

Post a Comment

Related Posts with Thumbnails