சிறு வயதிலேயே SEX ற்கு அடிமையாக்கும் காரணிகள்

Share

பிள்ளைகள் தவறு விடும் சந்தர்ப்பத்தில் அவர்களை அடித்து தவறுகளை திருத்துவதா அல்லது அன்பாக கூறி திருத்துவதா என்பது பெற்றோர்களிற்கு உள்ள பெரிய ஒரு சவால்.வெளிநாடுகளை போலல்லாது எங்களுடைய நாடுகளில் அனேகமான  பெற்றோர்கள் பிள்ளைகளை அடித்து தவறுகளை திருத்துகிறார்கள்.வெளிநாடுகளில் பிள்ளைகளை அடித்தால் Jail இல் களி தின்ன வேண்டும் என்ற பயத்தால் கை வைப்பது கிடையாது.

பிள்ளைகளை உடல் ரீதியாக கண்டிப்பதில் நல்ல விடயங்களும், கூடாத விடயங்களும் உள்ளதாக விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்து.எல்லா பெற்றோர்களும் தமது பிள்ளைகள் மற்றைய பிள்ளைகளை விட அறிவில் சிறந்தவர்களாகவும், சேட்டைகளற்றவர்களாகவும் இருக்க வேண்டுமென்றே விரும்புவார்கள். பெற்றோர்களால் உடல் ரீதியாக கண்டிக்கபட்ட பிள்ளைகள், கண்டிக்கபடாத பிள்ளைகளை விட  IQ Test இல் 5 புள்ளிகள் குறைவாகவே பெற்று கொள்கிறார்கள்.

தொடர்ச்சியாக பிள்ளைகளை கண்டிக்கும் போது பல மன அழுத்த நோய்களிற்கும், எந்த முடிவுகளையும் தனியாக எடுக்க முடியாமலும், அவ்வாறு எடுக்கப்படும் முடிவுகளும் பெரும்பாலும் தவறானதாகவே அமைந்துவிடுகிறது.இன்று வரை 25 நாடுகளில்  பிள்ளைகளை அடிப்பதற்கு தடை விதிக்கப் பட்டுள்ளது.  3-5 வயதுடைய 90% பிள்ளைகள் தமது பெற்றோரின் அடி, உதைகளிற்கு உள்ளாகிறார்கள்.

மிகவும் முக்கியமாக பிள்ளைகள் தமது பாலியல் பருவத்தை அடையும் போது Sex ற்கு அடிமையாகவும். தங்களது  Sex உணர்வுகளை உரிய முறையில் கட்டுப்படுத்த முடியாது தவறான பாதைகளை நோக்கி சென்று விடுகிறார்கள்.மிகவும் மோசமான முறையில் தாக்கப்பட்ட பிள்ளைகள் எதிர்காலத்தில்

1.தங்களது partner ஐ வாய் மூலமாகவோ அல்லது உடல் ரீதியாக துன்புறுத்தி  மோசமான முறைகளில் Sex இல்  ஈடுபடுத்துகிறார்கள்

2.மிகவும் ஆபத்தான முறைகளில் உரிய பாதுகாப்பு எதுவும் இல்லாது Sex               வைத்திருத்தல்.

3.Sex இல் ஈடுபடும் போது தங்களுடைய Partner ஐ துன்புறுத்துதல், உடல்  ரீதியாக தாக்குதல்.


அண்மைய ஆய்வுகளின் படி ஆண்களின் verbal sexual coercion 10% , பெண்களின் verbal sexual coercion 12% ஆகவும் அதிகரித்துள்ளது.

பிள்ளைகளை உடல் ரீதியாக கண்டிப்பது பல எதிர் மறையான விளவுகளையே ஏற்படுத்துகிறது.கண்டிப்பதாக இருந்தால் சிறிய அழவிலேயே இருக்க வேண்டும்.

அதிகமான இடங்களில் அப்பாக்கள் கையில் தடியை எடுத்தவுடனேயே அம்மாமார் தடுப்பதற்கு சென்று அடிகள் அம்மாக்களிற்கு தான் விழும்.

நாங்கள் எல்லாம், அடி விழ முதலேயே கத்தி ஊரை கூப்பிட்டு அடி வாங்காமல் தப்பி விடுவம்.

1 comments:

Anonymous said...
This comment has been removed by a blog administrator.

Post a Comment

Related Posts with Thumbnails