இவற்றை பெண்களால் மட்டுமே செய்ய முடியும். ஆண்கள் விலகி இருப்பதே நல்லது

Share

அப்பாவிற்காக,கணவருக்காக என மெகா சீரியல்கள் வருடக் கணக்காக வெற்றி உலா வந்துள்ளது.பெண்களிற்காக என மெகா சீரியல் ஒன்றும் வரவில்லை என்று தான் நினைக்கின்றேன்.சில விடயங்களை ஆண்கள் ஆண்களுடன் சேர்ந்து செய்தால் விளைவு ஏடா கூடமாகுவது மட்டு மல்லாமல்,சமூகமும் இவர்களிற்கென தனியான ஒரு முத்திரையை குத்தி விடும்.ஆனால் இந்த விடயங்களை பெண் பெண்ணுடன் சேர்ந்து செய்தால் சமூகம் இதை பெரிது படுத்துவது கிடையாது. 

இவற்றை பெண்களால் மட்டுமே செய்ய முடியும்.
ஆண்கள் விலகி இருப்பதே நல்லது.
 
பொதுவாகவே நடனம் ஆடுவது என்றால் பலருக்கு பிடிக்கும். சில நாடுகளில் நடனம் ஆடும் ஆண்களிற்கு உயர்ந்த மரியாதை வழங்கப் படுகிறது.எங்களில் பலர் ஏதாவது ஒரு நாளாவது உடலை வளைத்து ஆட முற்பட்டு எலும்பை முறித்து இருப்போம்.பொதுவான இடங்களில் ஆடும் போது ஆண்கள் ஆண்களுடன் சேர்ந்து ஆடுவது கிடையாது. இவ்வாறு சேர்ந்து ஆடினால் Club ல் உங்களை அருவருப்பாக பார்ப்பார்க. ஆனால் பெண்கள் பெண்களுடன் ஆடுவது எல்லோராலும் ரசிக்கப் படுகிற ஒன்றாக மாறி வருகிறது.

பெண்கள் வெளி இடங்களில் தங்களுக்கு தெரிந்தவர்கள் அறிமுகமாகும் போது ஒருவரை ஒருவர் அணைத்து முத்தமிட்டு கொள்கிறார்கள். மேற் கத்தேய நாடுகளில் [western countries] 2 ஆண்கள் சந்திக்கும் போது இருவரும் கையை குலுக்கி விட்டு ஒரு Hi மட்டுமே சொல்லிக் கொள் வார்கள்.இருவரும் சண்டை போடும் போது மட்டுமே உடலிலே முட்டிக் கொள்வார்கள்.2 ஆண்களும் கட்டி அணைத்து கொண்டால் GAY என முத்திரை குத்தி விடுவார்கள். ஆனால் இங்கு சரி,மேற்கத்தேய நாடுகளில் சரி பெண்கள் ஒருவரை ஒருவர் அணைத்து முத்தமிட்டு கொள்கிறார்கள் இதை ஒருவரும் பெரிது படுத்துவது கிடையாது.

அண்மையிலே நண்பர் ஒருவர் Uk சென்றிருந்தார்.இவர் கதைக்கும் போது வாய் அசைவுகளை விட கை அசைவுகளே அதிகமாக இருக்கும்.இவர் எதிரில் படும் அறிமுகமானவர்கள் ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி உடனே கட்டி அணைத்து விடுவார்.இவர் Uk சென்றும் கூட இந்த பழக்கத்தை விடவில்லை.அங்கே உள்ளவர்களை அணைத்து கதைத்திருக்கிறார்.

Facebook ல் பல கேள்வி பதில்கள் application இருக்கிறது. இவர் எடுத்த கேள்வி இதுதான்---"நான் யார்"? இதற்கு இன்னொருவர் "நீ GAY" யா என கேட்டிருந்தார்.

பெண்கள் பொதுவாக ஆண்களை இயலுமான அளவு திட்டி கொள்வார்கள். நான் நினைக்கிறேன் இவர்கள் மிகவும் பாதிக்கப் பட்டு இருக்கிறார்கள். எல்லா ஆண்களுமே கெட்டவர்கள் என திட்டினால் கூட எவரும் கண்டு கொள்ள மாட்டார்கள் . இதையே ஏதாவது ஒரு ஆண் எல்லா பெண்களுமே கெட்டவர்கள் என்றால் "பையன் காதலால றொம்பவும் பாதிக்கப் பட்டு இருக்கான் என கிண்டல் பண்ணுவாங்க.அது மட்டு மல்லாமல் மேற்கத்தேய நாடுகளில் , இவனுக்கு ஆண்களுடன் தான் பழக்கம் அதிகம் , இவன் ஒரு GAY என கூறி விடுவார்கள்.

ஆணும்,பெண்ணும் sex வைத்த பிறகு, குழந்தை பிறப்பதை தடுப் பதற்கான வழி condoms உபயோகிப்பதுதான்.இதற்கு மேலதிகமாக பெண்கள் Pills, shots, rings, diaphragms, patches ஐ உபயோகிக்க படுகிறது.ஆண்களிற்கு இருக்கும் ஒரே ஒரு வழி condoms உபயோகிப்பது அல்லது surgery.செய்வது.

Makeup போடாத பெண்களே இல்லை என்று தான் கூறலாம்.அந்த அழவிற்கு Makeup பெண்களிடத்தில் பிரபல்யமாகி நாள் ஒன்றிற்கு பல மணித்தியாலங்கள் நீடிக்கின்றது.ஆண்கள் Makeup போடுவது என்று இல்லை.ஆனால் இவை சிகை அலங்காரத்தோடு மட்டும் நின்று விடுகிறது. ஆண்கள் விளையாட்டு போட்டிகளில் பங்கு பற்றும் போது முகங்களில் தங்களிற்கு பிடித்த வீரர்களது படங்களையும், அணிகளது படங்களையும் வரைவதையே மக்கள் அங்கீகரிக்கின்றார்கள்.

ஆண்பாவம் எப்ப சுனாமி மாதிரி எழும்ப போதோ? 
காலம் பதில் சொல்லட்டும்.

6 comments:

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
ம.தி.சுதா said...

ஆமாம் நான் ஏற்றுக் கொள்கிறேன் பல விடயங்களை பெண்களால் மட்டுமெ செய்ய முடியும்....

அன்பரசன் said...

:)

பார்வையாளன் said...

i accept ur view

rk guru said...

ஆமாம் நான் ஏற்றுக் கொள்கிறேன்

Admin said...

இவற்றையெல்லாம் ஆண்களாலும் செய்யமுடியும். அப்படி செய்பவர்களே அரவாணிகள்.

Post a Comment

Related Posts with Thumbnails