நயன் தாரா, ரஐனி காந்தின் பர பரப்பான உரையாடலின் பகுதி

Share
 b
ரஐனி- கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் கொஞ்சி பேச கூடாதோ? வணக்கம் Aunty

9 தாரா- (பெருசிண்ட குசும்ப பாரு) இப்ப எல்லாம் பிரவு தேவா உடன் கொஞ்சவே நேரம் பத்தல , அது சரி என்ன பெரியவரே என்ன பார்த்து Aunty என்று சொல்லுறீங்க

ரஐனி- அப்ப என்ன பார்க்க பெரியவர் போலவா இருக்கு. கண்ணு  எந்திரன் பார்த்தாயில்லே என்னமா சூர்யா, ஆர்யா போல இளமையா இருக்கேன்னு.சரி  வந்த matter என்ன. சிம்பன் உண்ற கள்ள காதலனை மிரட்டுறானா?

9 தாரா-  இல்ல Super star காதலனின் வீட்டு காரி தான் வீடு வீடா விரட்டி அடிக்கிறாப்பா. கும்மாங்குத்து  தாங்க முடியல.

ரஐனி-  கடந்த வருடங்களில ஐஸ் கூட டூயட் பாடிய மகிழ்ச்சியில இருக்கன் , நீ என்னடா எண்டா ரம்லதா குத்துறா,பிரவு தேவா குத்துறா என கடுப்ப கிளப்பிக்கிட்டு

9 தாரா-  இப்பிடி சொன்னா எப்படி Super star நான் உங்கள நம்பி தானே வந்திருக்கேன்.

ரஐனி-  அடிப் பாவி பிரவு தேவாவையும் விட்டு என்ன LOVE பண்ணுறியா. என்னையும் உன் கூட சேர்த்து நாறடிக்க போறியா.நான் அந்த மாதிரியான ஆள் கிடையாது.

9 தாரா- (பெருசிண்ட ஆசையை பாரு)

ரஐனி-  என்னம்மா முணு முணுக்கிறாய்

9 தாரா- உண்மையை சொன்னேனுங்க

ரஐனி-  எனக்கேவா, நான் அப்படியே சாக் ஆயிட்டன்.

9 தாரா-  ஏன் Super star ?

ரஐனி-   என்ன தாரா நீ புரியாத பொண்ணா இருக்கா.நான் இன்னும் 30 வருடங்களிற்கு உலக அழகிகளோட சேர்ந்து கதா நாயகனா நடிக்க Plan போட்டு இருக்கேன், உன்னையும், தேவாவையும்  சேர்த்து வைத்து விட்டு சிம்பு ரசிகர்களை இழக்கிறதா?

அது மட்டுமா T.R சம்பந்தமே இல்லாமல் Terror ஆ பத்திரிகைக்கு பேட்டி கொடுப்பான் இதெல்லாம் எனக்கு தேவையா?

9 தாரா-   அப்ப உங்கட முடிவு என்ன பெரியவரே?

ரஐனி-     இதோ பார் எனக்கு உலகத்திலேயே பிடிக்காத வார்த்தை என்னுடைய வயதை கூறுவது

9 தாரா-   Sorry  Super star

ரஐனி-   இந்த பஞ்சாயத்திற்கு எல்லாம் விஐய குமார்,வினு சக்கர வர்த்தி எல்லாம் இருக்காங்களே? ஏன் இங்க வந்து நிக்கிறாய்.

எந்திரன் நல்லா ஓடிக்கிட்டு இருக்கு நான் ஏதாவது செய்தா அது படத்திற்கு ஆப்பாகி விடும் அப்புறம் SUN TV காறன் என்னை ஆள் வைத்து கொண்டு விடுவான்.

9 தாரா-   உங்கள நம்பி வந்திருக்கேன் Sir எதையாச்சும் பண்ணுங்க Please

ரஐனி-    உன்ன பார்க்கவும் பாவமா தான் கிடக்கு , ஏதாவது பண்ணணுமே? சரி பிரபு தேவா என்ன வைச்சு ஒரு படம் பெரிய Budget ல பண்ணினால் உங்க 2 பேரையும் சேர்த்து வைக்கிறன் சரியா?

9 தாரா-  (இதை நான் சொன்னா பிரபு தேவா இரவோட இரவா என்ன விட்டு விட்டு ஓடி விடுவானே) என்ன பண்ணலாம்.
 
ரஐனி-    என்னம்மா யோசிக்கிறாய்,

9 தாரா-  O.k sir நான் பேசி பார்க்கிறேன்.


9 தாரா-  என்ன Sir பிரபு வின் முதல் மனைவி வருகிற மாதிரி இருக்கே?

ரஐனி-    எங்க...எங்க

9 தாரா-  நீங்க தான் சமாதானம் பண்ண கூப்பிட்டங்களா  Sir ?

ரஐனி- நீ வேற அவ துடப்பங் கட்டையோல வர்றத பார்த்தா பிரிச்சு மேஞ்சிடுவாள் போல இருக்கே .எதுக்கும் நாம முதல்ல ஓடி தப்பிடணும். பாவி 9 தாரா இந்த வயதில ஓட வைச்சிட்டாளே? எந்திரனில கூட வெளிநாட்டு காரன் தான் அடி உதை வாங்கினான்.இங்க மாட்டினால் நிய அடி எல்லாம் என் மேல தான்.
ESCAPE

2 பேரும் சண்டை போட்டு முடிந்த பின்னர் தியேட்டரில போய் படம் பாருங்கப்பா. உங்க கவர்ச்சி உடைகளை பார்க்க வரும் கூட்டங்களால எந்திரன் நல்லா ஓடட்டும்.

ஏதாவது பஞ்சு வசனம் பேசனும், ஓடுற களைப்பில ஒன்றும் ஞாபகம் வருது இல்லையே?

2 comments:

Anonymous said...

நி திட்டமிட்டு நம்ம தலைவரை தாக்கியுல்லாய் என்று தெரியுது... வைத்தெரிச்சல் பிடிச்ச பசங்களா எந்திர்நின் ஆரம்ப முடிவை பார்க்கும் போது இப்படி வயிறு எரியுது எண்டா வெள்ளி விழா கொண்டாடும் போது என்னடா பண்ண போரீங்க... போங்கடா போக்கத்த பயலுகளா

karthikeyan said...

superungoo......

Post a Comment

Related Posts with Thumbnails