சுயஇன்பம் காண்க ஆயுசு பூரா சந்தோசமாக இருங்க....

Share

நாம் அனைவரும் நிறைந்த தேக ஆரோக்கியத்துடன் இருக்க விரும்புவோம். அதற்கு நிறைய பிளான் எல்லாம்  பண்ணுவோம். அனால் இந்த அவசர உலகத்தில் உடற்பயிற்சி   செய்ய யாருக்கு நேரம் இரூக்கிறது. ஆனால் தினமும் நாம் செய்யும் சில நாளாந்த நடவடிக்கைகள் உடற்பயிற்சிகளை விட சிறப்பாக அமைந்து பல உயிர் கொல்லி நோய்களை நம்மிடம் அணுகாது பார்த்து கொள்கின்றன. அப்படி நம்மை அறியாமலே தினமும் செய்யும் அப்படி பட்ட ஐந்து செயல்களை இங்கே பார்ப்போம்.


1)சுய இன்பம் காணல் விதைப் புற்றுநோய் வருவதை தடுக்கிறது  - தினமும் சுய இன்பம் காணும் ஆண்களுக்கு விதைப்பையில் வரும் புற்றுநோய்க்கான சாத்தியம் குறைவு என ஆராச்சிகள் கூறுகின்றன. கிழமைக்கு ஐந்து தடவை அல்லது அதற்கு மேல் சுயஇன்பம் காணுதல் 30 %  அளவில் புற்றுநோய் வருவதை குறைவடைய செய்கிறது. ஆனால் இவ்ற்றுக்கிடையான தொடர்பு நிரூபிக்கப்படாத நிலையில் சுய இன்பம் காணல் விதைப்பையில் உள்ள புற்று நோயை ஏற்படுத்தும் மூலகங்கள் விந்துடன் அடித்து செல்லப்படுவது காரணமாக இருக்கலாம் என கருதுகின்றனர் வைத்தியர்கள்.

2)வீட்டு வேலை செய்தல் மார்பக புற்றுநோய் வருவதை தடுக்கிறது - உடட் பயிட்சி செய்வதோ அல்லது அலுவலக வேலை செய்வதோ மார்பக புற்றுநோய் இல்லிருது காப்பற்றப்போவதில்லை. மாறாக வீட்டு வேலை செய்வது மார்பக புற்றுநோய் இடமிருந்து காப்பாற்றும் ஒரு காரணியாக இருக்கிறது. கிழமைக்கு 15 மணித்தியாலங்கள் அளவில் வீடு வேலை செய்யும் பெண்களுக்கு 20 %  அளவில் புற்றுநோய் வரும் சாத்தியம் இல்லாமல் போகிறது.இது உடட்பயிட்சி அல்லது குறிப்பிட்ட வேளைகளில் ஈடுபடும் பெண்களுக்கு கிழமைக்கு ஒரு 20 மணித்தியாலத்தை வீட்டு வேளைகளில் ஈடுபடுமாறு பரிந்துரைக்கிறது.

3)நேரத்துடன் கட்டிலுக்கு போதல் மனஅழுத்தத்தை இல்லாமல் செய்கிறது -  தற்கொலை செய்யும் நோக்கத்துடன் இருந்த நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில் அவர்களை இரவு 10 மணிக்கு முன் தூங்க செய்த போது அவர்களிடமிருந்த தற்ற்கொலை எண்ணம் ஏறத்தாள இல்லாமல் போனது தெரிய வந்தது. அத்துடன் நேரத்துடன் தூங்க செல்லும் சிறுவர்கள், இளம பராயத்தினர் உற்சாகமான மனநிலையில் இருப்பதும் அப்படி செல்லும் வழக்கமுடைய குடும்பங்கள் மகிழ்ச்சியாக இருப்பது தெரிய வந்தது. எனவே 7 - 9 மணித்தியாலம் தூங்குபவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவது குறைவு.

4)பல்துலக்குதல் மாரடைப்பு ஏற்படுவதை தடுக்கிறது - பற்களில் இருக்கும் ஒருவகை பக்டீரியா இதயம் சார்ந்த நோய்களை ஏற்படுத்துவது கண்டு  பிடிக்கப்பட்டுள்ள்ளது.  இந்த பக்டீரியாக்கள் உடலின் நீர்ப்பீடன் சக்தியையும், உடைத்து கொண்டு இரத்த சுற்றோட்ட தொகுதியை தாக்க வல்லது. இதயத்தின் குருதி வழங்கலை  துண்டிக்குமாறு செய்து ஆபத்தான விளைவுகள் அமைந்து மரணத்தில் முடியும். எனவே பற் சுகாதாரம் முக்கியம். குறிப்பாக பல் துலக்காமல் காப்பி குடிப்பவர்கள் ஜாக்கிரதை. அத்துடன் பல் தொடர்பான நோய்களை உடனுக்குடன் சரி பண்ணுவதும் பக்டீரியாகளுக்கு இடம் அளிக்காது

5)அதிக கைத்தொலைபேசி பாவனை  மறதி நோயை ஒழிக்கிறது - தினமும் இரண்டு மூன்று மணித்தியாலம் படி ஒரு பத்து மாதம் கைத்தொலைபேசியில் கதைத்து வந்தால் Alzheimerenra மூளை தொடர்பான நோய் இல்லாமல் போய் விடும். இந்த நோய் வந்தால் அனைத்துமே மறந்து விடும். கைத் தொலை பேசியில் இருந்து வரும் மின் காந்த அலைகள் மூளையை ஊடுருவும். அப்போது இந்த நோய்க்குரிய காரணியான புரத மூலக கட்டமைப்பை சிதைக்கிறது என கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இறுதியில் இந்நோயையே இல்லாது பண்ணி விட்டாலும் ஆச்சரிறைய பட இல்லை.


20 comments:

LK said...

இப்பதான் கேள்வி படறேன் நன்றி

Anonymous said...

சில எழுத்து பிழைகள் உள்ளன... அவற்றை சரி பண்ணினால் நல்லாயிருக்கும் தலைவா.........

S.Sudharshan said...

நல்ல தகவல் நன்றி நண்பா
கொஞ்சமாவது வெட்கம் கொள்வோம் ,சிந்திப்போம் ..
http://humanitywork.blogspot.com/2010/10/blog-post_16.html

ராவணன் said...

சுய இன்பம் என்றால் என்ன?

Riyas said...

GOOOD

ராம்ஜி_யாஹூ said...

nice

வெறும்பய said...

nalla pakirvu..

அழகி said...

தகவலுக்கு நன்றி.

இன்பக்கலை said...

இன்பக்கலை உடலுக்கு ஆரோக்கியமானது;அவசியமானது.

எஸ்.முத்துவேல் said...

நல்ல பதிவு !...

Anonymous said...

this is the first time i heard about the 5 th fact. using cellphone cures some brain disease, but mostly using cellphone will lead to more side effects.

Anonymous said...

நல்ல மேட்டருங்கோ!

Vinoth said...

பல் துலக்குதல் நல்லது தான். ஆனால் எண்ணையில் வாய் கொப்பளித்தலே சிறந்த முறை.
oil pulling என சர்ச் செய்யவும்.

Jayadev Das said...

//அதிக கைத்தொலைபேசி பாவனை மறதி நோயை ஒழிக்கிறது - தினமும் இரண்டு மூன்று மணித்தியாலம் படி ஒரு பத்து மாதம் கைத்தொலைபேசியில் கதைத்து வந்தால் Alzheimerenra மூளை தொடர்பான நோய் இல்லாமல் போய் விடும்.//இதை எவனோ கைபேசி கம்பனிக்காரன் காசு குடுத்து பண்ணிய கருத்துக் கணிப்பாக இருக்கும். அமெரிக்காவில் இதெல்லாம் சகஜம், அங்க நீங்கள் எதை சொல்கிறீர்களோ அதையே ஆய்வுகள் மூலம் நிரூபித்துக் காட்ட ஆட்கள் இருக்கிறார்கள். கை பேசி என்ன இந்த பத்து வருடங்கலாகத்தானே உள்ளது? உங்களுக்கு அதி கால் வரும் போது கணினித் திரையின் அருகில் கொண்டு செல்லுங்களேன், அது படாத பாடுபடும். நம் மூளையும் ஒரு வித காந்த புலனில் இயங்கும் நினைவகம் தானே, அதில் எவ்வளவு பாதிப்பு இருக்கும்? அதனால் கை பேசியை பயன் படுத்தாத வரை நல்லது தான், அதனால் பயன் உண்டு என்பதெல்லாம் கப்சா.

Harini Nathan said...

நல்ல பதிவு :)
http://harininathan.blogspot.com/

சிவகுமாரன் said...

நான் ஜெயதேவ் கட்சி. எல்லாம் புருடா

chicha.in said...

hii.. Nice Post

Thanks for sharing

For latest stills videos visit ..

www.ChiCha.in

www.ChiCha.in

Bala Murugan said...

்தோடருங்கள்

Bala Murugan said...

்தோடருங்கள்

Bala Murugan said...

்தோடருங்கள்

Post a Comment

Related Posts with Thumbnails