Facebook ல நம்மள கடுப்பேத்துறாங்க யூவர் ஒணர்

Share

1 )அடிக்கடி மாறும் உறவு Relationship Status
ஒருவர் "single " என்ற நிலையில் இருந்து "in a relationship "என்று மாற்றுவார். அடுத்த நாள் "“it’s complicated " என்று மாற்றுவார். அடுத்த நாள் மீண்டும் "single " என்று மாற்றுவார். அடிக்கடி உள்ளாடையை மாற்றுவது போல

2 )மெருகூட்டப்பட்ட படங்கள்
சிலர் பல மணிநேரம் செலவிட்டு தமது புகைப்படத்தை photoshop மூலம் மெருகூட்டி அப்லோட் பண்ணுவார். ஆனால அந்த படத்தை பார்க்கும் பொது அவனா இவன் என்று சொல்ல தோணும் அளவுக்கு மாறி போயிருக்கும் . மொக்கையா படங்களை அப்லோட் பண்ணி போட்டு 50 பெற tag பண்ணி விடுறது வேற.

3 )வெறுப்பேத்தும் quiz results
சிலர் facebook  இல் உள்ள அத்தனை quiz ஐயும் எடுத்து results ஐ post பண்ணுவார். உதாரணமாக எப்போது இறப்பீர்கள் என்ற quiz? விடை 852 days, 565 hours, 245 minutes and four seconds . homepage ஏ நாறி போகுது இபடிபட்டதுகளால்.

4 )கடுப்பாககும் Status Updates

ஒருவர் ஒருநாளைக்கு இரண்டு Status Updates  போட்டா பரவாயில்லை . ஆனா மணித்தியாலத்துக்கு ஒருக்கா போட்டுக்கொண்டிருந்த்தா கடுப் பாகுமா இல்லையா. அதுவும் லுச்சாத்தனமா status போடுவாங்க

5 )பெயர மாத்துறது

ஒழுங்கா இருப்பங்க திடீர் எண்டு "அழகான பொண்ணு" அல்லது "முரட்டு சிங்கம் " எண்டு பெயர மாத்துறது. அவங்களை FB ல search பண்ணி னால்  காணவே முடியாது. கடந்த ஆறு மாதமா ஒரு friend  request  ஐயும் காணல எண்டு வேற புலம்புவாங்க.

6 )நியத்துல கண்டுக்கிறதில்ல
FB  "நன்பேண்டா"  மானே தேனே என்று உருகுவாங்க .ஆனா எங்கேயாவது சந்திக்க நேர்ந்தா தெரியாத மாதிரி போயிடுறாங்க. சிரிக்க கூட மாட்டாங்க. இவங்க கரக்டர் ஐயே புரிஞ்சிக்க முடியல. கேட்டா வெட்கமாம்.

7 )சொந்த செலவிலேயே சூனியம்

சில பய புள்ளைக status  என்ற பெயரில சொல்லககூடாததையும் உளறி கொட்டிடுவாங்க. "தனது boss  டாச்சர் பண்ணுறான் " ,"சூப்பர் பிகர் ஓட போனன்"  எண்டு போட்டா காதலியோ முதலாளியோ பாத்தா என்ன கதி?

8 )live feed  cloggers தொல்லை
farmvilli  போன்ற விளையாட்டில் இது ஒரு பெரிய தொல்லை. எவனாவது வந்து எனது தோட்டத்தில் பண்ணுறதெல்லாம் homepage  இல் வந்து விழும். நான் கேட்டன எனக்கு சொல்ல சொல்லி வேற வழியில்ல குறிப்பிட்ட நபரை "hide "  பண்ண வேண்டியது தான்

9 )பையன்களை கவனிப்பார் இல்லை
ஒரு பொண்ணு தான் இன்னைக்கு டீ போட்டேன் இரு status  போட்டா 50 கமெண்ட்ஸ் 100 likes  ஆவது விழும். ஒரு பையன் போடுவான் "ஆத்தா நான் பாசாயிட்டேன் ". பாத்தா அவன் மட்டுமே லைக் பண்ணி இருப்பான். என்ன கொடும ...

இது எல்லாம் உண்மை என்று நீங்க நினைத்தால் இந்த page link  ஐ facebook இல் உங்கள் நண்பர்களுடன் share பண்ணலாமே.

13 comments:

அன்பரசன் said...

:)

ராஜகோபால் said...

Yes

எஸ்.கே said...

என்ன செய்வது! :-)

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

நீங்க சொல்லுறது சரிதான்.

சுதர்ஷன் said...

சரியா சொன்னீங்க... இதே கொடுமை தான் .. பான் படி விவசாயம் செஞ்சு போடுதுகள் ...:D

மதுரை சரவணன் said...

anaiththum super. vaalththukkal. thanks for sharing.

Myooou Cyber Solutions said...

சரியா சொன்னிங்க அனுபவம் பேசும் எண்டு சொல்லுவாங்க அது சரியாதான் இருக்கு நன்றாக உள்ளது உங்கள் பதிவு.

http://www.mxstar.blogspot.com/

நிலாமதி said...

It is true.

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

Facebook என்றால் என்னங்கோ?

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

நன்றாக உள்ளது உங்கள் பதிவு.

Kiruthigan said...

எஸ்ஸு தொரை..

nis said...

வருகைக்கும்,கருத்திற்கும் நன்றிகள்

அன்பரசன்
ராஜகோபால்
எஸ்.கே
பிரஷா
S.Sudharshan
மதுரை சரவணன்
AT.Max
நிலாமதி
vaarththai
Mathuvathanan
Cool Boy கிருத்திகன்

வருகை தந்து வாக்களித்த மற்றையவர்களுக்கும் நன்றிகள்

டிலீப் said...

//ஒரு பொண்ணு தான் இன்னைக்கு டீ போட்டேன் இரு status போட்டா 50 கமெண்ட்ஸ் 100 likes ஆவது விழும். ஒரு பையன் போடுவான் "ஆத்தா நான் பாசாயிட்டேன் ". பாத்தா அவன் மட்டுமே லைக் பண்ணி இருப்பான். //

சூப்பர் கங்கா 100% உம்மை

Post a Comment

Related Posts with Thumbnails