காணமல் போயுள்ள சிறைகள்

Share
  
1.The Liberty Hotel – Boston, USA
 

1981 இல் Charles Street ஜைலேன்ர பெயரில்  Boston architect Gridley James Fox Bryant, என்பவரால் வடிவமைக்கப்பட்டது. 1990  இல் இது கைதிகள் தங்க உகந்த இடம் இல்லை என மூடப்பட்டு Liberty ஹோட்டல் ஆக மாற்றப்பட்டது.

2.Jail Backpackers – Mount Gambier, Australia
 

அவுஸ்த்திரேலியாவில் இருந்த சிறை மூடப்பட்டு விடுதியாக மாற்றப் பட்டது.ஆனாலும் பெரிய மாற்றங்கள் எதுவும் ஏற்ற்படுத்தப்படாமல் அதே சிறை பொலிவுடன் திகழ்கிறது.உதாரணமாக  பொது கழிப்பறைகள் மட்டு மே உள்ளது.

3. Karosta Prison – Liepaja, Latvia
 

இந்த சிறை கைவிடப்பட்டதும் இன்று விருந்தினர் தங்கி செல்லும் இட மாக மாறி உள்ளது.சுவாரசியம் என்ன என்றால் விருந்தினர்கள் அச்சிறை கைதிகள் நடத்தப்பட்டது போலவே நடத்தப்படுவர்.கடுமையாக இருக்கும்.

4.Malmaison Oxford – Oxford, UK
 

1870,இல் Oxford Prison என கட்டப்பட்ட இது அதிக கைதிகளால் இட நெருக்கடி ஏற் பட்டு கைவிடப்பட்டு விற்கப்பட்டது.இது சிறையாக இருந்த போது சிறை களில் five ஸ்டார் சிறையாக கருதப்பட்டது.

5. Four Seasons Hotel at Sultanahmet – Istanbul, Turkey

 

1918, இல் இஸ்தான்புல் இல் கட்டப்பட்ட இந்த சிறை அரசுக்கு எதிராக செயற் பட்ட எழுத்தாளர்கள்,நடிகர்கள் கலை சிறை வைக்க பயன்பட்டது. 1969 இல் கை விடப்பட்ட இது 1992 இல் புனரமைக்கப்பட்டு ஹோட்டல் ஆனது.

6. Hostel Celica, Ljubljana, Slovenia

 

சொல்வேனியா 1991 இல் சுதந்திரமடைந்ததை தொடர்ந்து அந்நாட்டு ஓவியர் கள் பத்து வருடங்களாக உழைத்து இதை மெருகூட்டினர்.2003 இல் விருந்தினர் களுக்காக இது திறந்து விடப்பட்டது.

7. Langholmen Hotel – Stockholm, Sweden

 

1800 இல் சுவீடனின் மிக பெரிய சிறைச்சாலையாக அமைக்கப்பட்டது.அதன் சூழல் மிகவும் மனதை கவர கூடியது. இப்படியாக அழகாக  இவ்விடத்தை மாற் றியமைத்தது அங்கிருந்த கைதிகளே.1975 இல் இங்கிருந்த கைதிகள் மாற்ற ப்படதும் இது ஹோட்டல் ஆக பின்னாளில் மாறியது.

8. Hosteling International Ottawa Jail Hostel – Ottawa, Canada

 

1862 இல் Carleton County Gaol என்ற பெயரில் கட்டப்பட்டது.இது கழி வரையோ,வெப்பநிலை சீராக்கு கருவிகளோ  இல்லாத காரணத்தால் பல ரின் விமர்சனத்துக்குள்ளாகி 1975 இல் மூடப்பட்டது.பின்னர் Canadian Youth Hostel Association அரசிடமிருந்த்து வாங்கி ஹோட்டல் ஆக மாற்றியது.எட்டாவது மாடி இன்றும் மாற்றப்படாமல் உள்ளது.


5 comments:

ம.தி.சுதா said...

அருமை தகவலே பெறுவது கடினம் நீங்கள் படங்களையுமல்லவா இணைத்துள்ளிர்கள் மிக்க நன்றி..

ம.தி.சுதா said...

சகோதரம்,
இந்த தளங்களை எட்டி பார்க்க மறந்துவிடாதீர்கள்
கூடவே இருக்கும் ஆசாமிகளிடம் இருந்து தப்பித்துகொள்ள
சத்தியமா இவர் தான் No1 பதிவர்
Public Bathroom இல் நடப்பவை
நடைமுறையில் சாத்தியப்படாத Stunts
ஆச்சாரமான மனிதர்களின் தில்லாலங்கடி அம்பலம்

போன்ற ஆக்கங்களை வாசித்தாலும். கருத்திட முடியாமல் போய்விட்டது அனால் இன்ட்லியில் வாக்கிட்டுப் போகிறேன்.

Philosophy Prabhakaran said...

வியக்க வைக்கும் தகவல்கள்...

Philosophy Prabhakaran said...

தலைப்பில் எழுத்துப்பிழை உள்ளது... சரி செய்யவும்... இந்த பின்னூட்டத்தை டெலீட் செய்துவிடலாம்...

nis said...

வருகைக்கும்,கருத்திற்கும் நன்றிகள்

சகோதரர் சுதா
நண்பர் prabhakaran

ஆமாம் prabhakaran எழுத்து பிழையை நானும் அவதானித்தேன் , ஆனால் PUBLISH ஆன பிறகு, திருத்த முயற்சித்தேன் ஆனால் தவறுகளை திருத்த முடியாதுள்ளது, ஏதோ பிழை உள்ளது.தவறை சுட்டி காட்டியமைக்கு நன்றி prabhakaran.

Post a Comment

Related Posts with Thumbnails