மொபைல் சாதனங்களின் வளர்ச்சி பாதை

Share
 
மனிதர்களுக்கு இடையேயான தொடர்பாடல்களில் முக்கியத்துவம் உணரப் பட்ட போது அதற்கு ஏற்ப பாதுகாப்பு பிரிவினர் மட்டும் பயன்படுத்திய சாதாரண ரேடியோ சிஸ்டம்ஸ் களில் ஆரமித்து இன்று பள்ளி செல்லும் குழந்தை கையில் கூட ஸ்மார்ட் போன் ஒன்று இருக்கும் அளவுக்கு மொபைல் கருவிகளின் தொழில்நுட்பம், பயன்பாடு வர்ந்த்துள்ளது.

இதன் வளர்ச்சி பாதையில் கண்டுபிடிக்கப்பட்ட அல்லது பாவனைக்கு வந்த தொலைத்தொடர்பு கருவிகளதும் ,தொழில்நுட்பங்களும் அவை அறிமுகமான ஆண்டும்.


 

1907
  • முதலாவது Wireless Telephone System உருவானது

1930

  • முதல் Motrola Brand car Radio தயாரிக்கப்பட்டது

1931

  • கனேடியரால் Walkie -Talkie கண்டுபிடிக்கப்பட்டது

1936

  • போலீசாருக்கான Police Crusier Radio Receiver உருவானது

1940

  • எடுத்து செல்லப்படக்கூடிய Handi -Talkie ரேடியோ

1943

  • முதலாவது எடுத்து செல்லக்கூடிய FM Two -Way Radio

1947

  • Citezen 's Band Radio , Car Radiotelephone

1947

  • Transistor (கொள்ளளவி) கண்டுபிடிக்கப்பட்டது

1949

  • Pager (beeper ) உருவாக்கப்பட்டது

1954

  • முதலாவது எடுத்து செல்லக்கூடிய ரேடியோ

1956

  • கார் மொபைல் போன் சிஸ்டம்

1958

  • கம்ப்யூட்டர் சிப் (IC ) உருவானது

1966

  • Cordless தொலைபேசி உருவானது

1972

  • இன்டெல் இன் முதலாவது மைக்ரோ Processor

1973

  • முதலாவது தொலைபேசி பாவனைக்கு வந்தது

1983

  • முதலாவது எடுத்துசெல்லக்கூடிய கமெர்சியல் செல்போன்

1991

  • உலகின் முதலாவது GSM செலூலர் போன்

1993

  • SMS பயன்படுத்தப்பட்ட்டது (தற்செயல் நிகழ்வு)

1994

  • Bluetooth டெக்னாலஜி உருவாக்கப்படாது

1995

  • முதலாவது இரு வழி பேஜர் உருவானது

1998

  • Nokia 2110
  • முதலாவது Color Palm -Size PC

2000

  • முதலாவது GPRS செலூலர் சிஸ்டம்

2002

  • Blackberry5810 சந்தைக்கு வந்தது

2003

  • Motrolla இன் A600 செல்லுலர் போன்

2004

  • மைக்ரோசொப்ட் இன் முதலாவது மியூசிக் போன்

2005

  • Maicrosoft 3G போன்

2006

  • Microft Windows 5 .0 Smartphone
  • Motrola வின் Ming Smartphone
போன்றன பாவனைக்கு வந்தது

2007

  • iPod Touch
  • Apple இன் iPhone
  • Android OS
  • Wi -Max
  • Amzon Kindle (Wirless Reading Device )
போன்ற இவ்வாண்டு அறிமுகமாகின

2008

  • முதலாவது Androd Phone
  • HTC Dream
  • iPhone 3G
  • iPhone இக்கான SKD
என்பன இவ்வாண்டில் அறிமுகமாகின

2009

  • Nokia 900 அறிமுகமானது

2010


  • iPad ,IPhone 4 , BlackBerry Play Book
பயன்பாட்டுக்கு வந்தது.


13 comments:

ம.தி.சுதா said...

எனக்குத் தன் சுடு சோறு

எஸ்.கே said...

புதுமையான தகவல்! நன்றி!

madhu said...

arumai

senthil Dharmapuri.

http://madhu-panimalar.blogspot.com

ஜெயந்த் கிருஷ்ணா said...

அருமையான தகவல்..

Unknown said...

குழப்பம் பன்னியிருக்க்யளே...
செல் போனுக்கும் வயர்லெல்சுக்கும் என்ன சம்பந்தம் ?
ரொண்டும் அடிப்படையே வேறு...
சரி ரெண்டுலையும் பேசுறொம்ன்னு வச்சுகிட்டாலும்...
இன்டெல் பிரசசருக்கும் போனுக்கும் என்ன சம்பந்தம்...

இடத்தை நிரப்பவா அதை போட்டிங்க ?
கூகுள்ளா phone history wiki ண்னு போட்ட
http://en.wikipedia.org/wiki/Telephone

1844 லிருந்து கதை சொல்ல்றங .. அத பாத்து தமிழ்படுதினாலே சிறப்பன பதிவா இருந்திருக்கும் அத விட்டு இப்படி பன்ன்டியளே..

அன்பரசன் said...

நல்ல தகவல்

ஹரிஸ் Harish said...

ரைட்டு..

nis said...

@ Vinoth கருத்திற்கு நன்றி.

இந்த பதிவு Telephone ஐ மட்டும் குறிக்கவில்லை.

இது மொபைல் சாதனங்களினை (portable mobile devices) ஐ பற்றியும் எழுதப் பட்டுள்ளது.

நீங்கள் குறிப்பிட்ட http://en.wikipedia.org/wiki/Telephone Link இல் Telephone ஐ பற்றி மட்டும் கதைத்துள்ளார்கள்.

nis said...

வருகைக்கும், கருத்திற்கும் நன்றி நண்பர்கள்

ம.தி.சுதா
எஸ்.கே
madhu
வெறும்பய
அன்பரசன்
ஹரிஸ்

Free computer tips said...

Good post


http://freecomputertipsnet.blogspot.com/

Unknown said...

அருமையான தகவல்

aun said...

Very nice flow.Good articleVery nice flow.Good article

Unknown said...

நல்ல பகிர்வுங்க..

Post a Comment

Related Posts with Thumbnails