வாய்வு விடும் அனைத்து ஆசாமிகளுக்கும் (FARTERS)

Share

வாய்வு தொல்லை (FARTING) என்பது விடுபவருக்கும் தொல்லை பக்கத்தில் நிற்பவருக் கும் தொல்லை.சில சத்தமாக இருக்கும். சில கமுக்கமாக இருக்கும். சில மணம இருக்காது.சில உயிர் போகும் அளவுக்கு மண முடையவை. இந்த வாய்வு பற்றிய சில தகவல்கள்.


என்ன?
  • உணவு சமிபாடு தொழிற்பாட்டின் பக்க விளைவுகளின் ஒன்றான இது (Fart ) காற்று மற்றும் சில குறிப்பிட்ட வாயுக்களின் கலவையாக வெளியேறு கின்றது.

கலவை
  • 59 % - நைதரசன்
  • 21 % - ஐதரசன்
  • 9 %   - காபன்டைஒக்ஸைட்
  • 7 %   - மெதேன்
  • 3 %   - ஒக்சிசன்
  • 1 %   - வேறு


அளவு
  • ஒருவர் தினமும் 14 தடைவைகள் வாய்வு விடுகிறார்.
  • இதன் மொத்த அளவு அரை லீட்டர் fart gas.


இயல்புகள்
  • ஆபத்து : இது தீப்பிடிக்கக் கூடியது
  • வெளியேறும் வேகம் 7mph
  • ஆரம்ப வெப்பநிலை 98.F
  • ஐதரசன் சல்பைட் தான் மணத்துக்கு காரணம்


வாய்வை தூண்டும் உணவுகள்
  • போஞ்சி, லீக்ஸ்
  • வெங்காயம்,பூண்டு
  • பீர், பாண்
  • முட்டை, பால்
  • உருளைக்கிழங்கு,முட்டைகோஸ்
  • கடலை வகை,சோளம்


வகைகள்
  • உள்ளெடுத்த காற்றால் உருவாகுபவை
நாம் திக காற்றை உள்ளெடுப்பதால் நைதரசன்,CO2 என்பவற்றை அதிகம் கொண்டு பெரிய குமிழ்களாக வெளியேறும் இவை மணமற்ற அதே சமயம் பாரிய ஒலியுடன் வெளியாகுபவை.


  • சமிபாட்டு தொழிற்பாட்டினால் வருபவை
பக்டீரியா ,சமிபாட்டு தொழில் என்பவற்றால் வரும் இது பல்வகை வாயுக்களை கொண்டிருப்பதோடு சிறிய குமிழ்களாக சத்தம் இல்லாமல் கடும் மணத்துடன் வெளியாகும்.


டாப் டென் Farters
1 .Termites
2 .ஒட்டகம்
3 .வரிக்குதிரை
4 .செம்மறியாடு
5 .மாடு
6 .யானை
7 .Labrador (நாய் வகை)
8 .சைவ உணவு உண்ணும் மனிதன்
9 .அசைவ உணவுண்ணும் மனிதன்
10 .சுண்டெலி


மனிதர்கள்
  • இதில் ஆண் பெண் வேறுபாடு இல்லை
  • முழித்துள்ள போது மட்டுமே அடக்க முடியும்


தெரியுமா?
  • இறந்த மனிதனும் வாய்வு விடும் சாத்தியம் உள்ளது


இன்றைய வீடியோ    ( நாய் குரங்கு நட்பு )



.

14 comments:

ம.தி.சுதா said...

எனக்குத் தன் சுடு சோறு சாப்பிட்டுட்டு வரட்டுமா..

ம.தி.சுதா said...

ஆஹா என்ன ஒரு தகவல் தொகுப்பு... பருப்பச் சாப்பிட்டு விட்டு யோசித்திருப்பாரோ...

nis said...

வருகைக்கு மிகவும் நன்றி சுதா.

ம்ம் இன்று பருப்பு கறி அதிகமாக சாப்பிட்டுவிட்டேன். :)))

தமிழ் பையன் said...

கடா.. புடா.. பயம் நாஸ்தி
தஸ்.. புஸ்.. பிராண சங்கடஹ

ஹரிஸ் Harish said...

//ஆபத்து : இது தீப்பிடிக்கக் கூடியது//
ஐயோ பயமா இருக்கு..

Unknown said...

வெளியில சிரிக்கற விசயமா தெரிஞ்சாலும்.. கொஞ்சம் குண்டா இருக்கறவங்க.. இந்தப் பிரச்சினையால ரொம்ப மத்தவங்களை ரொம்ப கொடுமைப்படுத்தறாங்க..

:-) நல்ல தொகுப்பு..

எண்ணங்கள் 13189034291840215795 said...

:)

இதுல கூட இத்தனை விஷ(ய) மா?..

nis said...

மிகவும் நன்றிகள்

தமிழ் பையன் :)
ஹரிஸ் :)
பாபு :)
பயணமும் எண்ணங்களும் :)

Gopi said...

Can we connect our Gas to cooking Gas and use for cooking????

Anonymous said...

விபின் விடும் டுமுக்கு ஒரே நாற்றம்

Anonymous said...

கௌமா சார் இதே போல் வாயு விடுகிறார் அவர் வீட்டுக்கு காஸ் connection இல்லை
அவர் விடும் வாயுவை சமையலுக்கும் பயன் படுத்துகிறார்

idroos said...

Enne oru aaraichi.bathroomla ukkandhu yosippaaro.

idroos said...

Enne oru aaraichi.bathroomla ukkandhu yosippaaro.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...............!

ஹி..ஹி.... சும்மா உட்டுப்பாத்தேன்.....!

Post a Comment

Related Posts with Thumbnails