Twitter இன் பொதுவான விபரங்கள் பற்றிய புள்ளிவிபரங்களுடன் கூடிய ஒரு அலசல் .
வரலாறு
- 2006 Jack Dorsey ஆல் எண்ணக்கரு உருவாகிறது
- 21.03.2006 இல் Jack Dorsey ஆல் முதல் தகவல் அனுப்பப்படுகிறது
- 31.03.2006 இல் twttr beta வருகிறது
- 06.2006 இல் twttr.com மக்கள் பாவனைக்கு
- 10.2006 இல் twttr.com twitter.com ஆகிறது
- 02.2007 இல் 140 எழுத்து முறை வருகிறது
- 04 .2007 இல் Twitter தனி கம்பனியாகிறது
- 10 .2008 இல் JackDorsey CEO ஆகிறார்
- 2007 - 5 லட்சம் tweets per quarter
- 2008 - 100 மில்லியன் tweets per quarter
- 2009 - 2 பில்லியன் tweets per quarter
- 106 மில்லியன் கணக்குகள் உள்ளன
- user எண்ணிக்கை தினமும் 3 லட்சத்தால் உயர்கிறது
- 25 % Traffic twitter .com இககுள் இருந்தும்
- 75 % ஆனது வெளியிருந்தும் வருகிறது
- 24 % ஆனோர் 0 followers ஐ கொண்டுள்ளனர்
- 19% ஆனோர் குறைந்தது 10 followers கொண்டுள்ளனர்
- 97% ஆனோர் 100 followers ஐ விட குறைவாக கொண்டுள்ளனர்
- 40% ஆனோர் குறைந்தது 10 பேரை follow செய்கின்றனர்
- 81% ஆனோர் 100ஐ விட குறைவாக பேரை follow செய்கின்றனர்
- 36% ஆனோர் follow பண்ணுவதை விட அதிக followers ஐ கொண்டுள்ளனர்
- ஆயிரக்கணக்கான Developers Twitter API யை பயன்படுத்தி 70000 இக்கும் மேற்பட்ட Applications களை உருவாக்கியுள்ளனர்.
- ஆனால் Twitter175 ஊழியர்கள்களை மட்டுமே கொண்டது
அதிக Followers ஐ கொண்டவர்கள்
- 1 .Ashton Kutcher - 48 15000
- 2 .Britney Spears - 47 83000
- 3 .Ellen DeGeneres - 45 37000
- 4 .Barak Obama - 37 72000
- 5 .Lady Gaga - 37 53000
- 6 .Kim Kardashain - 34 67000
- 7 .Oprah Winfrey - 34 51000
- 8 .Johm Mayer - 32 36000
- 9 .Twitter - 31 29000
- 10 .Ryan Seacrest - 31 02000
- ஆகக்கூடியது 140 எழுத்துக்கள்
- நாளுக்கு 55 மில்லியன் Tweets அனுப்பப்படுகின்றன
- ஒரு செக்கனுக்கு 640 Tweets
- பிரபல நாட்கள் வெள்ளி,வியாழன்
- பிரபல நேரம் 10 -11PM
- 20 % ஆனோர் குறைந்தது 10 முறை tweeted
- 41% ஆனோர் tweet பண்ணவே இல்லை
- தினமும் Twitter இன் Search Engine இக்கு 600 மில்லியன் queries போகின்றன
- 61 % - ஆங்கிலம்
- 11 % - போர்த்துக்கீஸ்
- 06 % - ஜப்பானீஸ்
- 04 % - ஸ்பானிஷ்
- 18 % - வேறு
- 33 .3 % - US
- 8 .2 % - India
- 7 .1 % - Japan
- 6 .5 % - Germany
- 5 .9 % - UK
- 3 .1 % - Brazil
- 2 .4 % - Canada
- 2 .0 % - Indonesia
- 1 .8 % - Australia
- 1 .7 % - Spain
- 30 % - user's status
- 27 % - தனிப்பட்ட உரையாடல்கள்
- 10 % - செய்தி,ப்ளாக் இக்கான லிங்ஸ்
- 8 % - வேறு
- 6 % - அரசியல்,விளையாட்டு
- 4 % - பொருட்களை பற்றியது
- 4 % - ஸ்பாம்
- 3 % - வேறு லிங்ஸ்
- 3 % - படம் வீடியோ இக்கான லிங்ஸ்
- 03 - 12 வயது - 4 %
- 03 - 17 வயது - 14 %
- 18 - 34 வயது - 45 %
- 35 - 49 வயது - 24 %
- 50 + வயது - 14 %
- ஆண் - 45 %
- பெண் - 55 %
- No College - 49 %
- College - 38 %
- Grad School - 13%
6 comments:
உங்களுக்கு மட்டும் டேட்டாபேஸ் எப்படிங்க கிடைக்குது?
Super.
// Following & Followed //
கணக்கு இடிக்குதே...
மற்ற தகவல்கள் அனைத்தும் அருமை... நன்றி...
நன்றி நண்பர்கள்
அன்பரசன்
philosophy prabhakaran
@ philosophy prabhakaran :)))
அனைத்து புதிய அருமையான தகவல்கள்! நன்றி!
நல்ல செய்தி..அருமை
டுவிட்டரைப் பற்றி அருமையா தொகுத்து வழங்கியிருக்கீங்க..
சமீபகாலமா நானும் டுவிட்டர் யூஸ் பண்ண ஆரம்பிச்சிருக்கேன்.. நல்ல அப்ளிகேசன்தான்.. மொபைல்லகூட ஈசியா ட்விட் பண்ண முடியுது..
நன்றி..
Post a Comment