Twitter வீட்டு உள்விவகாரம்

Share
  
Twitter இன் பொதுவான விபரங்கள் பற்றிய புள்ளிவிபரங்களுடன் கூடிய ஒரு அலசல் .
வரலாறு
  • 2006  Jack Dorsey ஆல் எண்ணக்கரு உருவாகிறது
  • 21.03.2006 இல் Jack Dorsey ஆல் முதல் தகவல் அனுப்பப்படுகிறது
  • 31.03.2006 இல்  twttr beta வருகிறது
  • 06.2006 இல் twttr.com மக்கள் பாவனைக்கு 
  • 10.2006 இல் twttr.com   twitter.com ஆகிறது
  • 02.2007 இல் 140 எழுத்து முறை வருகிறது
  • 04 .2007 இல் Twitter தனி கம்பனியாகிறது
  • 10 .2008 இல் JackDorsey CEO ஆகிறார்
  • 2007 - 5 லட்சம்   tweets per quarter
  • 2008 - 100 மில்லியன்  tweets per quarter
  • 2009 - 2 பில்லியன்  tweets per quarter
Users
  • 106 மில்லியன் கணக்குகள் உள்ளன
  • user எண்ணிக்கை தினமும் 3 லட்சத்தால் உயர்கிறது
  • 25 % Traffic twitter .com இககுள்  இருந்தும்
  • 75 % ஆனது வெளியிருந்தும் வருகிறது
Following & Followed
  • 24 % ஆனோர் 0 followers ஐ கொண்டுள்ளனர்
  • 19% ஆனோர் குறைந்தது 10 followers கொண்டுள்ளனர்
  • 97% ஆனோர் 100 followers ஐ விட குறைவாக கொண்டுள்ளனர்
  • 40% ஆனோர் குறைந்தது 10 பேரை follow செய்கின்றனர்
  • 81% ஆனோர் 100ஐ விட குறைவாக பேரை follow செய்கின்றனர்
  • 36% ஆனோர் follow பண்ணுவதை விட அதிக followers ஐ கொண்டுள்ளனர்
நிர்வாகம்
  • ஆயிரக்கணக்கான Developers Twitter API யை பயன்படுத்தி 70000 இக்கும் மேற்பட்ட Applications களை உருவாக்கியுள்ளனர்.
  • ஆனால் Twitter175 ஊழியர்கள்களை மட்டுமே கொண்டது
அதிக Followers ஐ கொண்டவர்கள்
  • 1 .Ashton Kutcher      - 48 15000
  • 2 .Britney Spears       - 47 83000
  • 3 .Ellen DeGeneres    - 45 37000
  • 4 .Barak Obama        - 37 72000
  • 5 .Lady Gaga            - 37 53000
  • 6 .Kim Kardashain    - 34 67000
  • 7 .Oprah Winfrey      - 34 51000
  • 8 .Johm Mayer         - 32 36000
  • 9 .Twitter                 - 31 29000
  • 10 .Ryan Seacrest    - 31 02000
Tweets
  • ஆகக்கூடியது 140 எழுத்துக்கள்
  • நாளுக்கு 55 மில்லியன் Tweets அனுப்பப்படுகின்றன
  • ஒரு செக்கனுக்கு 640 Tweets
  • பிரபல நாட்கள் வெள்ளி,வியாழன்
  • பிரபல நேரம் 10 -11PM
  • 20 % ஆனோர் குறைந்தது 10 முறை tweeted
  • 41% ஆனோர் tweet பண்ணவே இல்லை
  • தினமும் Twitter இன் Search Engine இக்கு 600 மில்லியன் queries போகின்றன
அதிகம் பாவிக்கப்படும் மொழி
  • 61 % - ஆங்கிலம்
  • 11 % - போர்த்துக்கீஸ்
  • 06 % - ஜப்பானீஸ்
  • 04 % - ஸ்பானிஷ்
  • 18 % - வேறு
பிரபல நாடு (Percent Of Traffic )
  • 33 .3 % - US
  •  8 .2 % - India
  •  7 .1 % - Japan
  •  6 .5 % - Germany
  •  5 .9 % - UK
  •  3 .1 % - Brazil
  •  2 .4 % - Canada
  •  2 .0 % - Indonesia
  •  1 .8 % - Australia
  •  1 .7 % - Spain
Message Types
  • 30 % - user's status
  • 27 % - தனிப்பட்ட உரையாடல்கள்
  • 10 % - செய்தி,ப்ளாக் இக்கான லிங்ஸ்
  •  8 % - வேறு
  •  6 % - அரசியல்,விளையாட்டு
  •  4 % - பொருட்களை பற்றியது
  •  4 % - ஸ்பாம்
  •  3 % - வேறு லிங்ஸ்
  •  3 % - படம் வீடியோ இக்கான லிங்ஸ்
அமெரிக்க பயானாளர்கள்
  • 03 - 12 வயது -   4 %
  • 03 - 17 வயது - 14 %
  • 18 - 34 வயது - 45 %
  • 35 - 49 வயது - 24 %
  • 50 + வயது     - 14 %
  • ஆண் - 45 %
  • பெண் - 55 %
  • No College - 49 %
  • College - 38 %
  • Grad School - 13%

6 comments:

அன்பரசன் said...

உங்களுக்கு மட்டும் டேட்டாபேஸ் எப்படிங்க கிடைக்குது?
Super.

Philosophy Prabhakaran said...

// Following & Followed //
கணக்கு இடிக்குதே...

மற்ற தகவல்கள் அனைத்தும் அருமை... நன்றி...

nis said...

நன்றி நண்பர்கள்

அன்பரசன்
philosophy prabhakaran

@ philosophy prabhakaran :)))

எஸ்.கே said...

அனைத்து புதிய அருமையான தகவல்கள்! நன்றி!

Anonymous said...

நல்ல செய்தி..அருமை

Unknown said...

டுவிட்டரைப் பற்றி அருமையா தொகுத்து வழங்கியிருக்கீங்க..

சமீபகாலமா நானும் டுவிட்டர் யூஸ் பண்ண ஆரம்பிச்சிருக்கேன்.. நல்ல அப்ளிகேசன்தான்.. மொபைல்லகூட ஈசியா ட்விட் பண்ண முடியுது..

நன்றி..

Post a Comment

Related Posts with Thumbnails