நாக்கை கொண்டு எம்மால் பலவற்றை செய்ய முடிகிறது. உணவுகளை ரசிப் பதோடு மட்டும் நின்று விடாமல் சிலர் நாக்கினால் மூக்கை தொடுதல் போன்ற பல வேறு comedy யான வற்றையும் செய்கிறார்கள்.
இங்கு நாக்கை பற்றிய சில சுவாரசியமான விடயங்களை பார்க்கலாம்.
பலமான நாக்கு
- 3.89 inches நாக்கின் அதிக அளவான உயரம்.
- 3.10 inches நாக்கின் அதிக அளவான அகலம்.
- 3 .1 inches பெண்ணின் அதிக அளவான நாக்கின் உயரம்.
- ஆண்களை விட பெண்களின் நாக்கு மிக குறைவான அளவாக உள்ளது
- Thomas Black Stone என்பவர் உலகில் மிகவும் பலமான நாக்கு வைத்து இருக்கிறார்.
- 24 LBS நிறையை தனது நாக்கில் தூக்கி இருக்கிறார்.
விலங்குகள்
- விலங்குகளில் Blue Whale அதிக அளவான நிறையை கொண்டுள்ளது
- இதனுடைய நாக்கு ஒரு யானை க்கும் , 5400lbs நிறைக்கும் சமமானது .
நாக்கு இறைச்சி
- 2500 வருடங்களுக்கு முன்னர் Assyria வில் , குற்றவாளிகளதும் , தப்பு செய்த போர் வீரர்களதும் நாக்கினை வெட்டி Assyria நாட்டு மன்னனின் பூனைக்கு உணவாக அளித்து உள்ளார்கள் .
நாக்கினை சுத்தம் செய்யாததால் வரும் நோய்கள்
- Heart attacks
- Premature Birth
- Diabetes
- Osteoporosis
- Pneumonia
- Infertility
1.இரட்டை சகோரதர்களில் ஒருவரால் தனது நாக்கை Tube போல சுருட்ட முடியும் .
2.ஒவ்வொருவரதும் நாக்கும் ஒவ்வொரு வடிவமைப்பில் இருப்பதால் கை ரேகை அடையாளம் போல பயன் படுத்த முடியும் .
5 Tastes
- Bitter
- Sour
- Salty
- Sweet
- Umami
Japan ஆராய்ச்சியாளரால் 1908 ஆம் ஆண்டிலே "Umami " எனும் சுவை கண்டு பிடிக்க பட்டது.
இந்த சுவைக்கு monosodium glutamate எனும் இரசாயன பொருளே காரணம் ஆகும் .
உணர்வுகள்
- சராசரி மனிதனில் 10 000 Taste Buds உள்ளது .
- இவற்றில் 2000 நாக்கிற்கு அடியிலும் , வாயின் அடிப்பகுதியிலும், உதட்டிலும் உள்ளது .
- இந்த Taste Buds ஆனது தண்ணீரில் கலந்துள்ள இரசாயனங்களை மட்டுமே உணர முடிகிறது .
- இதனால் தான் முதலாவதாக உப்பு சுவையை எம்மால் உணர முடிகிறது (உப்பு மிகவும் விரைவாக தண்ணீரில் கலந்து விடுகிறது .)
- 1 Taste Bud இல் 50 - 100 Taste Cell உள்ளது
- இந்த ஒரு Cell ஆனது Taste ஐ உணர பல Sensors ஐ கொண்டுள்ளது
- தனி ஒரு செல் ஆல் இனிப்பையும் , உறைப்பையும் உணர முடியாது
- நாக்கு ஆனது சுவையை உணர்வதற்கு, 25000 சிறிய இரசாயன துணுக்குகளை ( Molecules ) எடுத்து கொள்கிறது .
வாயும் வாயும் முத்தம் கொடுத்தல்
- வாயிலே 600 க்கும் மேற்பட்ட Bacteria க்கள் உள்ளது .
- 1 மில்லி லீட்டர் உமிழ் நீர் (Saliva ) 1 000 000 பக்டீரியா களை கொண்டுள்ளது.
17 comments:
அருமையான பகிர்வு .
பகிர்வுக்கு நன்றி.
payanulla pathivu....carry on...
நல்ல தகவல்.
வித்தியாசமா இருக்கு
நாக்குல இவ்வளவு மேட்டர் இருக்கா?..நீங்க கலக்குங்க,,,
நல்லா ரிசர்ச் பண்ணியிருக்கீங்க நண்பரே.. தொடர்ந்து கலக்குங்க..
அட வித்தியாசமான பதிவு! அருமை!
ம்ம்ம்... நிறைய சென்சார் பண்ணி இருப்பீங்க போல... வாய்வழி புணர்ச்சி பற்றி எதுவுமே சொல்லவில்லையே...
Nice
கருத்திற்கு மிகவும் நன்றிகள்
நண்டு @நொரண்டு -ஈரோடு
NKS.ஹாஜா மைதீன்
அன்பரசன்
பார்வையாளன்
ஹரிஸ்
பதிவுலகில் பாபு
எஸ்.கே
philosophy prabhakaran
சசிகுமார்
@ philosophy prabhakaran
நான் இந்தியா வந்தால் நீங்கள் கேட்டதற்கு பதில் கூறுகிறேன். :)))
நாக்கிற்குள் இவளவு விஷயங்கள் இருக்கா . அசத்தல் தகவல் . பகிர்வுக்கு நன்றி தொடரட்டும் தங்களின் தேடல்
கருத்திற்கு மிகவும் நன்றி
!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫
எவ்வளவு தகவ்கள்!!! "too much to remember" நன்றி!
அருமை! :-)
//இரட்டை சகோரதர்களில் ஒருவரால் தனது நாக்கை Tube போல சுருட்ட முடியும் .
அட அப்படியா ஆச்சரியமான தகவலா இருக்கே.. இதுவரை கேள்விப்பட்டதே இல்லை...
கருத்திற்கு மிகவும் நன்றிகள்
சிவா என்கிற சிவராம்குமார்
ஜீ..
பிரியமுடன் ரமேஷ்
Post a Comment