முள்ளமாரிகளின் கோட்டையாக மாறிவரும் Facebook

Share

Facebook இல் உள்ள Games அனைவருடமும் பெயர் போன ஒன்றாக உள்ளது . குறிப்பிட்டு சொல்ல கூடிய Farmville,Mafiawar என்பவற்றை   ZYNGA வழங்குகிறது .இவை எங்களுடைய ID ,தனிப்பட்ட தகவல்களை கள்ளத்தனமாக திருடுகின்றன என அனைவராலும் விமர்சிக்க பட்டுவருகிறது .

இவ்வாறு செய்து மாட்டுபட்ட LOLapps ஐ கடந்த 2 மாதங்களுக்கு முன்னர்  Facebook தனது தளத்தில் இருந்து தடை செய்து இருந்தது . மீண்டும் இந்த Ravenwood game ஐ  Facebook இல் காண முடிகிறது .
இந்த LOLapps ,Ravenwood ஐ பற்றிய சில தகவல்கள்

கடந்து வந்த பாதைகள்

2007  [ UGC Platform ]
 
*10 மில்லியன் மாதாந்த பாவனையாளர்கள்
*கேள்விகளை தயாரிப்பது , பரிசுகள் (Gift) உருவாக்குவதை உள்ளடகியிருந் தது
*அப்போதய  Facebook பாவனையாளர்களின் எண்ணிக்கை 100 மில்லியன்

2008 [ UGC Platform ]
 
*20 மில்லியன் மாதாந்த பாவனையாளர்கள்
*100000 application உருவாக்கப்பட்டது
*அப்போதய Facebook பாவனையாளர்களின் எண்ணிக்கை 200 மில்லியன்

2009 [ Games உம் Application களும் ]
 
*50 மில்லியன் மாதாந்த பாவனையாளர்கள்   

*1 மில்லியன் க்கும் மேற்பட்ட application கள் உருவாக்கப்பட்டது

*3 பில்லியன் பரிசுகள் (Gift) அனுப்பபட்டது

*பாவனையாளர்கள் கூட்டாக சேர்ந்து விளையட கூடியவாறு வசதி செய்யப் பட்டது 

*1பில்லியன் க்கும் மேற்பட்ட கேள்விகளை பாவனையாளர்கள் எடுத்து பதில் அளித்துள்ளனர்

*அப்போதய Facebook பாவனையாளர்களின் எண்ணிக்கை 300 மில்லியன்

2010 [ Games உம் Application களும் ]
 
*100 மில்லியன் க்கும் மேற்பட்ட மாதாந்த பாவனையாளர்கள்
 
*2 பில்லியன் க்கும் மேற்பட்ட கேள்விகளை பாவனையாளர்கள் எடுத்து பதில் அளித்துள்ளனர்
 
*8 பில்லியன் பரிசுகள் (Gift) அனுப்பபட்டது
 
*இப்போது Facebook பாவனையாளர்களின் எண்ணிக்கை 500 மில்லியன்
 
UGC Platform - user generated content - இது பிரச்சனைகளை தீர்த்தல் , செய்திகள் , ஆராய்சிகள் போன்ற  பல application களை கொண்டுள்ளது .

Lolapps இன் தற்போதைய நிலவரம்
 
*100 மில்லியன் க்கும் மேற்பட்ட மாதாந்த பாவனையாளர்களை கொண்டுள்ளது
 
*02 மில்லியன் க்கும் மேற்பட்ட மாதாந்த பாவனையாளர்களை கொண்டுள்ளது
 
*60 % ஆன இவர்களுடைய வாடிக்கையாளர்கள் Facebook இல் games விளையாடுகிறார்கள்
 
*விழிப்புணர்வு , Like ,Permission , Share , என்பவை இவற்றின் வளர்ச்சி பாதையில் செல்வாக்கு செலுத்துகிறது

வாடிக்கையாளர்களை பெற்று கொண்ட விதம்
 
முதலாவது கட்டம்              இரண்டாவது  கட்டம்
 
60 %   X Promotion                     40 %   X Promotion   
32 %    Viral                               30 %   Viral 
08%     Adds                              30%     Adds  

Facebook games பாவனையாளர்களின் email விபரம்
 
*60 %  Yahoo
*20 %  Hotmail
*10 %  AOL
*05 %  Google
*05 %  மற்றயவை

Ravenwood Fair விளையாடுபவர்களின் விபரம் [ அண்ணளவாக ]
 
நாடுகளை  சேர்ந்தோர்                        மொழிகள் பேசுபவர்கள்
500000  அமரிக்கா                                ஆங்கிலம் (US)   1200000 
225000பிலிப்பைன்ஸ்                           ஸ்பானிஷ்          275000
175000  லண்டன்                                 ஆங்கிலம் (UK)      202000
95000    பிரான்ஸ்                                பிரெஞ்சு               116000
85000   இத்தாலி                                  Spanish (Spain )     113000
83000   மலேசியா                                Italian                    85000
71000   ஆஜெண்டீனா                          ஜேர்மன்                 53000
70000   மெக்சிக்கோ                             Chinease                 50000
66000   கனடா                                     Thai                       41000
65000   கொலம்பியா                            Turkish                   39000
 
Facebook இல் பெண்கள்
 
*மொத்த  Facebook பாவனையாளர்களில் பெண்கள்   56 %
* Facebook இல் Games விளையாடும் பெண்கள்         60 %
*Light Touch Application ஐ பாவிக்கும் பெண்கள்         70 %

Facebook இல் Ravenwood Game விளையாடுவோர்
 
                 62 %  பெண்கள்             37 % ஆண்கள்
13 -17              10 %                           9.1 %
18 -24              19 %                           14 %
25 -34              16 %                           7.9 %
35 -44              9.6 %                          3.7%
45 -54              5.2 %                          1.5 %
55 +                 2.9 %                          1.0 %
 
Ravenwood வெற்றிகரமான  பயணம்
 
*மாதாந்த பாவனையாளர்களின் எண்ணிக்கை அசுர வேகத்தில் அதிகரித்து செல்கிறது
 
*நாளாந்த பாவனையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து செல்கிறது

*இடையிலே விளையாடாது விட்டு மீண்டும் விளையாட வந்தோர் 11 ஆம் மாதத்திலே குறைந்து , மீண்டும் இந்த மாதம் விளையாட ஆரம்பித்தோர் % அதிகரிக்க தொடங்கிவிட்டது .

*இந்த மாதம் ஏறக்குறைய மொத்த பாவனையாளர்களில் 8 % ஆனோர் காசு கொடுத்து விளையாடி உள்ளார்கள் .
Ravenwood விளையாட - http://www.facebook.com/RavenwoodFair
lolapps   இணைய தளம்  - http://www.lolapps.com                   
-Facebook,LOLapps-
 .

12 comments:

Unknown said...

நல்ல பதிவுங்க.. ஃபேஸ்புக்ல நிறைய அப்ளிகேசன்ஸ் குடுத்திருக்காங்க.. எதை அக்சஸ் பண்றதா இருந்தாலும் பெர்சனல் இன்பர்மேசனையும் சுட்டுடறாங்க..

எல் கே said...

இதுக்குஅதன் நான் அதை உபயோகிக்கறது இல்லை

Ravi kumar Karunanithi said...

// LK said...

me too also

அன்பரசன் said...

நான் எதையுமே பயன்படுத்தரதில்லை

ஹரிஸ் Harish said...

நமக்கு இந்த அப்ளிகேசன் கேம்ஸ்னாலே அலர்ஜி பா...

nis said...

@ பதிவுலகில் பாபு
//பெர்சனல் இன்பர்மேசனையும் சுட்டுடறாங்க//
உண்மைதான்

@ LK
@Ravi kumar Karunanithi
@அன்பரசன்
நல்ல தற்பாதுகாப்பு :)

Philosophy Prabhakaran said...

வழக்கம்போல புள்ளிவிவரங்கள் அருமை... நீங்கள் ராவனாவா ரமனாவா...???

nis said...

@ philosophy prabhakaran
கொஞ்சம் ராவனா கொஞ்சம் ரமனா :)

சசிகுமார் said...

வழக்கம்போல புள்ளிவிவரங்கள் அருமை

nis said...

நன்றி சசிகுமார்

MANO நாஞ்சில் மனோ said...

ஹேய் 'புள்ளி விபர புலி'ன்னு பட்டம் கொடுத்தாசு...

nis said...

நன்றி நன்றி

நாஞ்சில் மனோ :)

Post a Comment

Related Posts with Thumbnails