Facebook இல் உள்ள Games அனைவருடமும் பெயர் போன ஒன்றாக உள்ளது . குறிப்பிட்டு சொல்ல கூடிய Farmville,Mafiawar என்பவற்றை ZYNGA வழங்குகிறது .இவை எங்களுடைய ID ,தனிப்பட்ட தகவல்களை கள்ளத்தனமாக திருடுகின்றன என அனைவராலும் விமர்சிக்க பட்டுவருகிறது .
இவ்வாறு செய்து மாட்டுபட்ட LOLapps ஐ கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் Facebook தனது தளத்தில் இருந்து தடை செய்து இருந்தது . மீண்டும் இந்த Ravenwood game ஐ Facebook இல் காண முடிகிறது .
கடந்து வந்த பாதைகள்
2007 [ UGC Platform ]
2007 [ UGC Platform ]
*10 மில்லியன் மாதாந்த பாவனையாளர்கள்
*கேள்விகளை தயாரிப்பது , பரிசுகள் (Gift) உருவாக்குவதை உள்ளடகியிருந் தது
*அப்போதய Facebook பாவனையாளர்களின் எண்ணிக்கை 100 மில்லியன்
2008 [ UGC Platform ]
*கேள்விகளை தயாரிப்பது , பரிசுகள் (Gift) உருவாக்குவதை உள்ளடகியிருந் தது
*அப்போதய Facebook பாவனையாளர்களின் எண்ணிக்கை 100 மில்லியன்
2008 [ UGC Platform ]
*20 மில்லியன் மாதாந்த பாவனையாளர்கள்
*100000 application உருவாக்கப்பட்டது
*அப்போதய Facebook பாவனையாளர்களின் எண்ணிக்கை 200 மில்லியன்
2009 [ Games உம் Application களும் ]
*100000 application உருவாக்கப்பட்டது
*அப்போதய Facebook பாவனையாளர்களின் எண்ணிக்கை 200 மில்லியன்
2009 [ Games உம் Application களும் ]
*50 மில்லியன் மாதாந்த பாவனையாளர்கள்
*1 மில்லியன் க்கும் மேற்பட்ட application கள் உருவாக்கப்பட்டது
*3 பில்லியன் பரிசுகள் (Gift) அனுப்பபட்டது
*பாவனையாளர்கள் கூட்டாக சேர்ந்து விளையட கூடியவாறு வசதி செய்யப் பட்டது
*1பில்லியன் க்கும் மேற்பட்ட கேள்விகளை பாவனையாளர்கள் எடுத்து பதில் அளித்துள்ளனர்
*அப்போதய Facebook பாவனையாளர்களின் எண்ணிக்கை 300 மில்லியன்
2010 [ Games உம் Application களும் ]
2010 [ Games உம் Application களும் ]
*100 மில்லியன் க்கும் மேற்பட்ட மாதாந்த பாவனையாளர்கள்
*2 பில்லியன் க்கும் மேற்பட்ட கேள்விகளை பாவனையாளர்கள் எடுத்து பதில் அளித்துள்ளனர்
*8 பில்லியன் பரிசுகள் (Gift) அனுப்பபட்டது
*இப்போது Facebook பாவனையாளர்களின் எண்ணிக்கை 500 மில்லியன்
UGC Platform - user generated content - இது பிரச்சனைகளை தீர்த்தல் , செய்திகள் , ஆராய்சிகள் போன்ற பல application களை கொண்டுள்ளது .
Lolapps இன் தற்போதைய நிலவரம்
*100 மில்லியன் க்கும் மேற்பட்ட மாதாந்த பாவனையாளர்களை கொண்டுள்ளது
*02 மில்லியன் க்கும் மேற்பட்ட மாதாந்த பாவனையாளர்களை கொண்டுள்ளது
*60 % ஆன இவர்களுடைய வாடிக்கையாளர்கள் Facebook இல் games விளையாடுகிறார்கள்
*விழிப்புணர்வு , Like ,Permission , Share , என்பவை இவற்றின் வளர்ச்சி பாதையில் செல்வாக்கு செலுத்துகிறது
வாடிக்கையாளர்களை பெற்று கொண்ட விதம்
வாடிக்கையாளர்களை பெற்று கொண்ட விதம்
முதலாவது கட்டம் இரண்டாவது கட்டம்
60 % X Promotion 40 % X Promotion
32 % Viral 30 % Viral
08% Adds 30% Adds
Facebook games பாவனையாளர்களின் email விபரம்
32 % Viral 30 % Viral
08% Adds 30% Adds
Facebook games பாவனையாளர்களின் email விபரம்
*60 % Yahoo
*20 % Hotmail
*10 % AOL
*05 % Google
*05 % மற்றயவை
Ravenwood Fair விளையாடுபவர்களின் விபரம் [ அண்ணளவாக ]
*20 % Hotmail
*10 % AOL
*05 % Google
*05 % மற்றயவை
Ravenwood Fair விளையாடுபவர்களின் விபரம் [ அண்ணளவாக ]
நாடுகளை சேர்ந்தோர் மொழிகள் பேசுபவர்கள்
500000 அமரிக்கா ஆங்கிலம் (US) 1200000 225000பிலிப்பைன்ஸ் ஸ்பானிஷ் 275000
175000 லண்டன் ஆங்கிலம் (UK) 202000
95000 பிரான்ஸ் பிரெஞ்சு 116000
85000 இத்தாலி Spanish (Spain ) 113000
83000 மலேசியா Italian 85000
71000 ஆஜெண்டீனா ஜேர்மன் 53000
70000 மெக்சிக்கோ Chinease 50000
66000 கனடா Thai 41000
65000 கொலம்பியா Turkish 39000
500000 அமரிக்கா ஆங்கிலம் (US) 1200000 225000பிலிப்பைன்ஸ் ஸ்பானிஷ் 275000
175000 லண்டன் ஆங்கிலம் (UK) 202000
95000 பிரான்ஸ் பிரெஞ்சு 116000
85000 இத்தாலி Spanish (Spain ) 113000
83000 மலேசியா Italian 85000
71000 ஆஜெண்டீனா ஜேர்மன் 53000
70000 மெக்சிக்கோ Chinease 50000
66000 கனடா Thai 41000
65000 கொலம்பியா Turkish 39000
Facebook இல் பெண்கள்
*மொத்த Facebook பாவனையாளர்களில் பெண்கள் 56 %
* Facebook இல் Games விளையாடும் பெண்கள் 60 %
*Light Touch Application ஐ பாவிக்கும் பெண்கள் 70 %
Facebook இல் Ravenwood Game விளையாடுவோர்
* Facebook இல் Games விளையாடும் பெண்கள் 60 %
*Light Touch Application ஐ பாவிக்கும் பெண்கள் 70 %
Facebook இல் Ravenwood Game விளையாடுவோர்
62 % பெண்கள் 37 % ஆண்கள்
13 -17 10 % 9.1 %
18 -24 19 % 14 %
25 -34 16 % 7.9 %
35 -44 9.6 % 3.7%
45 -54 5.2 % 1.5 %
55 + 2.9 % 1.0 %
13 -17 10 % 9.1 %
18 -24 19 % 14 %
25 -34 16 % 7.9 %
35 -44 9.6 % 3.7%
45 -54 5.2 % 1.5 %
55 + 2.9 % 1.0 %
Ravenwood வெற்றிகரமான பயணம்
*மாதாந்த பாவனையாளர்களின் எண்ணிக்கை அசுர வேகத்தில் அதிகரித்து செல்கிறது
*நாளாந்த பாவனையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து செல்கிறது
*இடையிலே விளையாடாது விட்டு மீண்டும் விளையாட வந்தோர் 11 ஆம் மாதத்திலே குறைந்து , மீண்டும் இந்த மாதம் விளையாட ஆரம்பித்தோர் % அதிகரிக்க தொடங்கிவிட்டது .
*இந்த மாதம் ஏறக்குறைய மொத்த பாவனையாளர்களில் 8 % ஆனோர் காசு கொடுத்து விளையாடி உள்ளார்கள் .
lolapps இணைய தளம் - http://www.lolapps.com -Facebook,LOLapps-
.
12 comments:
நல்ல பதிவுங்க.. ஃபேஸ்புக்ல நிறைய அப்ளிகேசன்ஸ் குடுத்திருக்காங்க.. எதை அக்சஸ் பண்றதா இருந்தாலும் பெர்சனல் இன்பர்மேசனையும் சுட்டுடறாங்க..
இதுக்குஅதன் நான் அதை உபயோகிக்கறது இல்லை
// LK said...
me too also
நான் எதையுமே பயன்படுத்தரதில்லை
நமக்கு இந்த அப்ளிகேசன் கேம்ஸ்னாலே அலர்ஜி பா...
@ பதிவுலகில் பாபு
//பெர்சனல் இன்பர்மேசனையும் சுட்டுடறாங்க//
உண்மைதான்
@ LK
@Ravi kumar Karunanithi
@அன்பரசன்
நல்ல தற்பாதுகாப்பு :)
வழக்கம்போல புள்ளிவிவரங்கள் அருமை... நீங்கள் ராவனாவா ரமனாவா...???
@ philosophy prabhakaran
கொஞ்சம் ராவனா கொஞ்சம் ரமனா :)
வழக்கம்போல புள்ளிவிவரங்கள் அருமை
நன்றி சசிகுமார்
ஹேய் 'புள்ளி விபர புலி'ன்னு பட்டம் கொடுத்தாசு...
நன்றி நன்றி
நாஞ்சில் மனோ :)
Post a Comment