பதிபவர்களின் நிலையும் , WordPress இன் செயற் பாடுகளும்.

Share

பதிபவர்களில் அதிகமானோர் Blogger, Word press ஐ அதிகமாக உபயோகிக் கிறார்கள்.Word press ஆனது PHP.MySQL போன்றவற்றால் இயக்க படுகிறது .
இங்கு நாம் Word press இன் வரலாறு, எப்படி பதிபவர்களுக்கு உதவுகிறது என்ன பார்க்கலாம்.

WordPress =Content mgt system +Blog

வரலாறு
  • 2003
May மாதம் Matt Mullenweg , Mike Little என்பவர்களால் Word press 0 .7 உருவாகப்படது.

December மாதம் தற்போது WordPress Codex என அழைக்கப்படும் WordPress WiKi நிறுவபட்டது.
  • 2004
May மாதம் Version 1 .2 Pluging ஐ support பண்ண கூடியதாக உருவாக்கியது .
  • 2005
February மாதம் Version 1 .5 நிறுவபட்டது. இது template , Static page mgt போன்ற வசதிகளை கொண்டதாக இருந்தது.

December மாதம் Version 2 .0 நிறுவபட்டது. இது Image uplod , பல Tools வசதிகளை கொண்டதாக இருந்தது.
  • 2007
January மாதம் Version 2 .1 நிறுவபட்டது. இது Redesigen interface ,Auto save போன்ற வசதிகளை கொண்டதாக இருந்தது.

May மாதம் Version 2 .2 நிறுவபட்டது. இது படங்களுக்கு Widget support பண்ண கூடியதாக இருந்தது.

September மாதம் Version 2 .3 நிறுவபட்டது. இது Tag .Security போன்ற வசதிகளை கொண்டதாக இருந்தது.
  • 2008
March மாதம் Version 2 .5 நிறுவபட்டது. முக தோற்றம் முற்றாக மாற்றப் பட்டது.

July மாதம் Version 2 .6 நிறுவபட்டது. இதன் செயற் பாடுகளில் மாற்றம் ஏற்படுத்தபட்டது.

December மாதம் Version 2 .6 நிறுவபட்டது. Admin interface இல் மாற்றம் ஏற்படுத்தபட்டது.
  • 2009
June மாதம் Version 2 .7 நிறுவபட்டது.படங்களை automatic ஆக install செய்யும் வசதி ஏற்பட்டது

December மாதம் Version 2 .9 நிறுவபட்டது.
  • 2010
June மாதம் அதிக நாட்கள் எதிர்பார்க்கப்பட்ட Version 3 .0 நிறுவபட்டது.

September மாதம் Word press இன் TradeMark ஐ Word press foundation இடம் கொடுப்பதாக Matt Mullenweg கூறினார் .

September மாதம் Microsoft windows live spaces க்கு பதிலாக Word press .com ஐ வைத்தது.


இணையத்தில் Word press பாவனை
Alexa வால் வகைப்படுத்த பட்ட 1 million இணைய தளங்களில்
  • 55.3% Word press
  • 10.8% Joomala
  • 6.3%   Drupal
  • 6.2%   vBulletin
  • 2.7%   Blogger
  • 2.7%   Typo3
  • 2%      phpBB
  • 14%    மற்றயவை
27 மில்லியன் Publishers இல் (2010 )
  • 14 மில்லியன் Wordpress Blogs
  • 13 மில்லியன் Wordpress .org

Wordpress Versions
  • V 1   0 .1 %
  • V 2   57 .0 %
  • V 3   42 .9 %

Wordpress Downloads
  • 23 211 650 Wordpress 3 .0 Downloads
  • 12 00 ற்கும் மேற்பட்ட Plugins
  • 1285 ற்கும் மேற்பட்ட Themes

Google இன் தரவரிசைப் படி (முதல் 1000 Sities ) september இல்
  • 15 ஆம் தரவரிசை- எல்லா தளங்களிலும்
  • 1 ஆம் இடம்        - Blog சேவையில்
september மாதம் Wordpress இல்
  • 96 000 000 புது பாவனையாளர்கள் ( Unique Visitors )
  • 1 100 000 000 Page Views

முதல் 1000 Sities இல் 0 .8 % வோர்ட் பிரஸ் ஐ பாவிக்கிறார்கள்
  • 12 .   http://wordpress.com/
  • 309 . http://aweber.com/
  • 367 . http://informer.com/
  • 489 . http://iminent.com/
  • 696 . http://mashable.com/
  • 850.  http://techcrunch.com/
  • 866 . http://top100.cn/
  • 892 . http://wired.com/

Wordpress மொழிகள்
  • 8 .7 %   ஸ்பானிஷ்
  • 6 .5%    Portuguese
  • 3 .5%    இந்தோனேசியன்
  • 2 .0%    Italian
  • 1 .8%    ஜேர்மன்
  • 1 .4%    பிரெஞ்சு
  • 1 .1%    Russian
  • 1 .1%    Vietnamese
  • 1 .0 %   Swedish
  • 0 .8%    Turkish
120 இக்கும் மேற்பட்ட மொழிகள் உள்ளது

தினமும் பாவனையாளர்களின் செயற்பாடுகள்
  • 350000 பதிவுகள்
  • 400000 கருத்துகள்
 Source : WordPress

11 comments:

அன்பரசன் said...

Informative

nis said...

நன்றி அன்பரசன்

ஹரிஸ் Harish said...

உள்ளேன் ஐயா,,

Arun said...

இதே மாதிரி Blogger விஷயங்களையும் போடுங்க

எஸ்.கே said...

நல்லாயிருக்கு அருண் அவர்கள் சொன்ன மாதிரி பிளாக்கர் உடையதையும் போட முயற்சியுங்கள்!

Philosophy Prabhakaran said...

என்னது...? ப்ளாக்கரை விட wordpress தான் அதிகம் பேர் பயன்படுத்துகிறார்களா... நம்ப முடியவில்லையே...

nis said...

@ஹரிஸ் :)

நிச்சயமாக Arun , எஸ்.கே

@ philosophy prabhakaran மற்றைய நாடுகளில் wordpress ஐ அதிகம் பயன்படுத்துகிறார்கள்

Anonymous said...

நல்ல செய்தி நண்பா..

idroos said...

Wordpress enakku thripthi alikkavillai.

Mobilil adhai payanpaduthuvadhu romba kashtam.bloggeraivida wordpress adhikam use seyyapaduvadhu vindhai.

idroos said...

Very informative.thankyou for this article

ஜெயந்த் கிருஷ்ணா said...

GOOD info..

Post a Comment

Related Posts with Thumbnails