பதிபவர்களில் அதிகமானோர் Blogger, Word press ஐ அதிகமாக உபயோகிக் கிறார்கள்.Word press ஆனது PHP.MySQL போன்றவற்றால் இயக்க படுகிறது .
இங்கு நாம் Word press இன் வரலாறு, எப்படி பதிபவர்களுக்கு உதவுகிறது என்ன பார்க்கலாம்.
WordPress =Content mgt system +Blog
வரலாறு
- 2003
May மாதம் Matt Mullenweg , Mike Little என்பவர்களால் Word press 0 .7 உருவாகப்படது.
December மாதம் தற்போது WordPress Codex என அழைக்கப்படும் WordPress WiKi நிறுவபட்டது.
- 2004
May மாதம் Version 1 .2 Pluging ஐ support பண்ண கூடியதாக உருவாக்கியது .
- 2005
February மாதம் Version 1 .5 நிறுவபட்டது. இது template , Static page mgt போன்ற வசதிகளை கொண்டதாக இருந்தது.
December மாதம் Version 2 .0 நிறுவபட்டது. இது Image uplod , பல Tools வசதிகளை கொண்டதாக இருந்தது.
- 2007
January மாதம் Version 2 .1 நிறுவபட்டது. இது Redesigen interface ,Auto save போன்ற வசதிகளை கொண்டதாக இருந்தது.
May மாதம் Version 2 .2 நிறுவபட்டது. இது படங்களுக்கு Widget support பண்ண கூடியதாக இருந்தது.
September மாதம் Version 2 .3 நிறுவபட்டது. இது Tag .Security போன்ற வசதிகளை கொண்டதாக இருந்தது.
- 2008
March மாதம் Version 2 .5 நிறுவபட்டது. முக தோற்றம் முற்றாக மாற்றப் பட்டது.
July மாதம் Version 2 .6 நிறுவபட்டது. இதன் செயற் பாடுகளில் மாற்றம் ஏற்படுத்தபட்டது.
December மாதம் Version 2 .6 நிறுவபட்டது. Admin interface இல் மாற்றம் ஏற்படுத்தபட்டது.
- 2009
June மாதம் Version 2 .7 நிறுவபட்டது.படங்களை automatic ஆக install செய்யும் வசதி ஏற்பட்டது
December மாதம் Version 2 .9 நிறுவபட்டது.
- 2010
June மாதம் அதிக நாட்கள் எதிர்பார்க்கப்பட்ட Version 3 .0 நிறுவபட்டது.
September மாதம் Word press இன் TradeMark ஐ Word press foundation இடம் கொடுப்பதாக Matt Mullenweg கூறினார் .
September மாதம் Microsoft windows live spaces க்கு பதிலாக Word press .com ஐ வைத்தது.
இணையத்தில் Word press பாவனை
Alexa வால் வகைப்படுத்த பட்ட 1 million இணைய தளங்களில்
- 55.3% Word press
- 10.8% Joomala
- 6.3% Drupal
- 6.2% vBulletin
- 2.7% Blogger
- 2.7% Typo3
- 2% phpBB
- 14% மற்றயவை
27 மில்லியன் Publishers இல் (2010 )
- 14 மில்லியன் Wordpress Blogs
- 13 மில்லியன் Wordpress .org
Wordpress Versions
- V 1 0 .1 %
- V 2 57 .0 %
- V 3 42 .9 %
Wordpress Downloads
- 23 211 650 Wordpress 3 .0 Downloads
- 12 00 ற்கும் மேற்பட்ட Plugins
- 1285 ற்கும் மேற்பட்ட Themes
Google இன் தரவரிசைப் படி (முதல் 1000 Sities ) september இல்
- 15 ஆம் தரவரிசை- எல்லா தளங்களிலும்
- 1 ஆம் இடம் - Blog சேவையில்
september மாதம் Wordpress இல்
- 96 000 000 புது பாவனையாளர்கள் ( Unique Visitors )
- 1 100 000 000 Page Views
முதல் 1000 Sities இல் 0 .8 % வோர்ட் பிரஸ் ஐ பாவிக்கிறார்கள்
- 12 . http://wordpress.com/
- 309 . http://aweber.com/
- 367 . http://informer.com/
- 489 . http://iminent.com/
- 696 . http://mashable.com/
- 850. http://techcrunch.com/
- 866 . http://top100.cn/
- 892 . http://wired.com/
Wordpress மொழிகள்
- 8 .7 % ஸ்பானிஷ்
- 6 .5% Portuguese
- 3 .5% இந்தோனேசியன்
- 2 .0% Italian
- 1 .8% ஜேர்மன்
- 1 .4% பிரெஞ்சு
- 1 .1% Russian
- 1 .1% Vietnamese
- 1 .0 % Swedish
- 0 .8% Turkish
120 இக்கும் மேற்பட்ட மொழிகள் உள்ளது
தினமும் பாவனையாளர்களின் செயற்பாடுகள்
- 350000 பதிவுகள்
- 400000 கருத்துகள்
Source : WordPress
11 comments:
Informative
நன்றி அன்பரசன்
உள்ளேன் ஐயா,,
இதே மாதிரி Blogger விஷயங்களையும் போடுங்க
நல்லாயிருக்கு அருண் அவர்கள் சொன்ன மாதிரி பிளாக்கர் உடையதையும் போட முயற்சியுங்கள்!
என்னது...? ப்ளாக்கரை விட wordpress தான் அதிகம் பேர் பயன்படுத்துகிறார்களா... நம்ப முடியவில்லையே...
@ஹரிஸ் :)
நிச்சயமாக Arun , எஸ்.கே
@ philosophy prabhakaran மற்றைய நாடுகளில் wordpress ஐ அதிகம் பயன்படுத்துகிறார்கள்
நல்ல செய்தி நண்பா..
Wordpress enakku thripthi alikkavillai.
Mobilil adhai payanpaduthuvadhu romba kashtam.bloggeraivida wordpress adhikam use seyyapaduvadhu vindhai.
Very informative.thankyou for this article
GOOD info..
Post a Comment