1 .Mobile Users On Facebook
- 150 மில்லியன் பாவனையாளர்கள்
- மற்றையோரிலும் விட இரண்டு மடங்கு பாவனை நேரம்
2 . Mobile Users Of Facebook
- Android OS -10 மில்லியன் பாவனையாளர்கள்
- Black Berry - 58 மில்லியன் பாவனையாளர்கள்
- i Phone - 102 மில்லியன் பாவனையாளர்கள்
- Palm OS - 03 மில்லியன் பாவனையாளர்கள்
3 .வளர்ச்சி
2009
- Facebook -250 மில்லியன் பாவனையாளர்கள்
- Mobile Facebook - 65 மில்லியன் பாவனையாளர்கள்
2010
- Facebook - 500 மில்லியன் பாவனையாளர்கள்
- Mobile Facebook - 150 மில்லியன் பாவனையாளர்கள்
4.Top 5 Mobile Applications In The US By Operating Systems In 2010
*உதாரணமாக Facebook - 58 % என்றால் iPhone OS பாவனையாளர்களில் 58 % ஆனோர் iphone ஊடாக Facebook ஐ பயன்படுத்துகின்றனர்.
iPhone OS
Facebook - 58 %
iTunes - 48 %
Google Maps - 47 %
Weather Channel - 45 %
Pandora - 27 %
Android OS
Google Maps - 67 %
Facebook - 50 %
Weather Channel - 40 %
Pandora - 25 %
Google Search - 25 %
BlackBerry OS
Facebook - 51 %
Google Maps - 33 %
Weather Channel - 28 %
ESPN - 19 %
Pandora - 18%
Other OS
Facebook - 39 %
Google Maps - 33 %
Weather Channel - 20 %
Pandora - 20 %
You Tube - 19 %
5 .வளர்ச்சி வீதம்
2009 April இக்கும் 2010 April இக்கும் இடையேயான குறித்த Mobile Applications களின் பாவனையாளர்களின் அதிகரிப்பு வீதம்
- All Applications - 28 %
- Search - 90 %
- Photo/Video Sharing - 90 %
- Online Retail - 91%
- Movie Information - 93%
- Maps - 93%
- Weather - 111%
- Sports Information - 113 %
- Bank Account - 113 %
- News - 124 %
- Social Networking - 240 %
7 comments:
SUPERB
என்ன தலைவா பயங்கரமா ஆராயிச்சி பண்றீங்க...
நீங்க தே.மு.தி.க வா..புள்ளி விவரமா பின்னுறீங்க..
fantastic..
எங்கிருந்து நண்பா இய்ஜ்போன்ர தகவல்களெல்லாம் கிடைக்கின்றன... கலக்கிட்டீங்க...
gud information...nice
புள்ளி விவர தகவல் அருமை..!
Post a Comment