சரியாக 25 வருடங்களுக்கு முதல் Nov. 20, 1985 அன்று விண்டோஸ் இன் முதல் வேஷன் வெளி வந்த போது தொளினுட்பபிரிவினரை தவிர்ந்த மற்றை யோருக்கு தெரியாமல் இருந்த்தது. இது இன்று விஷவரூபம் எடுத்து உலக மெங்கும் தனது கிளைகளை பரப்பியுள்ள நிலையில் இது கடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கலாம்.
1985: Windows 1.0
விண்டோஸ் 1981 இல் Interface Manager என்ற project இனை ஆரம்பித்து பல தடைகளுக்கு பின் 1985 இல் Windows 1.0, ஆக வெளியிடப்பட்டது.இது DOS மீது இயங்குமாறு வடிவமைக்கப்பட்டது.Notepad text editor, calendar,long-lived graphics painting program பெயிண்ட் போன்ற applications இதனுடன் வந்தன. MS-DOS Version 2.0, 256KB of memory, graphics adapter இதற்கு தேவைப்பட்டது.
1987: Windows 2.0
Windows 2.0 ஆனது Windows 1.0 வெளியிடப்பட்டு இரு வருடங்களின் பின் வெளியானது.Microsoft Excel , Word போன்ற applications கள இதன் மீது இயங்க உருவாக்கப்பட்டன. Apple 1988 இல் Windows 2.0 ஆனது Macintosh operating system இனது Copy போல இருக்கிறது என வழக்கு தொடர்ந்தது. MS-DOS Version 3.0, 512KB of memory, இதற்கு தேவைப்பட்டது.
1990: Windows 3.0
Windows 3.0 1990 இலும் இதன் அடுத்த version Windows 3.11992 இலும் வெளியானது.இது தான் windows எதிர்காலத்தில் உலகின் முதலிடத்தை பிடிக்கக்கூடிய desktop operating system ஆக வரக்கூடும் என கட்டியம் கூறுவதாக அமைந்திருந்தது.
1993: Windows NT 3.1
Windows NT 3.1, ஆனது July 1993 இல் வெளியானது. NT operating system இன் முதல் வெளியீடான இது வர்த்தக நடிவடிக்ககளுக்கு பாவிக்ககூடியவாறு பாது காப்பான உறுதியான ஒன்றாக வந்தது.Windows NT 3.5 இல் 1994, Windows NT 3.51 இல் 1995 , Windows NT 4.0 இல் 1996 என பல வெளியீடுகள் இதில் வந்தன.
1995: Windows 95
Windows 95, August 1995,இல் வெளியிடப்பட்டது. இது தான் முதல் OS ஆக மைந்தது DOS மீது இன்ஸ்டால் பண்ணாமல் விண்டோஸ் மட்டும் இன்ஸ்டால் பண்ணினால் போதும் என. இது windows ,DOS ஐ உள்ளடக்கி வந்தது.இது வெளியான போது மேட்கோள்ளப்பட்ட பிரமாண்டமான பிரச்சாரம் சிறப்பு. இன்றைய OS களில் இருக்கும் பல interface (taskbar,Start menu ) , "plug and play" எனும் feature உம் அறிமுகமானது.
1998: Windows 98
Windows 98, ஆனது June 1998, இல் வெளியிடப்பட்டது.முதன் முறையாக OS இன் ஒரு பகுதியாக Internet Explorer உம சேர்ந்து வந்தது.இதில் Intenet இக்கு தேவை யான வசிதிகள் பல மேம்படுத்தப்பட்டிருந்தன. ஆனால் windows95 இலிருந்து பாரிய மாற்றங்களுடன் வரவில்லையாயினும் குறிப்பிடத்தக்க மாற்றங் களுடன் வெளியானது.
2000: Windows 2000
February 2000, இல் Windows 2000, வெளியானது. இது வீட்டு பாவனைக்கு அல்லா மல் வர்த்தக நடிவடிக்கைகளுக்காக வடிவமைக்கப்பட்ட ஒன்று. Windows NT 4.0 இன் தொடர்ச்சியாக வர்த்தக தேவைகளை மையப்படுத்தி வெளி வந்தத ஒன்று.கோப்புகளை பாதுகாக்க Windows File Protection,Encrypting File System உம நெட்வொர்க் ,டொமைன் சேவை களுக்கு உதவிபுரிய Active Directory எனும் தொழில் நுட்பமும் இதில் அறிமுகமானது.
2000: Windows Me
(Windows Millennium Edition) September 2000 இல் வெளியிடப்பட்டது. Installation sikalkal, bugs , hardware and software முரண்பாடுகளால் அதிகம் விமர்சிக்கப்பட்டு XP வெளியிடப் பட்டதன் காரணமாகவும் ஒருவருடத்துக்குள் முடிவுக்கு வந்தது. இது தான DOS கட்டமைப்பை உள்ளடக்கி வந்த விண்டோஸ் இன் இறுதி OS ஆக இருந்த்தது. Windows Movie Maker இதில் அறிமுகப்படுத்தப்பட்டது.
2001: Windows XP
August 2001, இல் Windows XP வெளிவந்ததது. Windows XP Home Edition , Windows XP Professional என்பன இதில் பிரபல வகைகளாகும்.வண்ணமயமான பிரகாசமான interface , Drop Shadows செர்க்கப்பட்ட icon labels, fading and sliding menus , background themes சேர்க்கப்பட்டன. தொலைவிலிருந்தது கணணியை கணணி வலயமைப்பி நூடாக கட்டுப்படுத்தக்கூடிய Remote desktop என்பது இதில் சேர்க்கப்பட்டது.
2006: Windows Vista
2006, இறுதியில் வெளியானது.இது தான் அதிகம் விமர்சிக்கப்பட்ட வெறுக்கப் பட்ட விண்டோஸ் இன் OS ஆக இருந்தது.இது பழைய ஹர்ட்வயர் களில் இயங்க மறுத்தமை பெரிய சிக்கலாக இருந்தது.இது ஆறு version களில் வந்தாலும் Windows Vista Home Premium பிரபலம் . இதன் interface XP இன் interface விட மாறு பட்டது. Windows Aero எனும் ஒரு புதிய feature இதற்காக இதில் அறிமுகமானது. இதற்கு 1-GHz processor, 1GB system memory, 15GB HD space, a graphics card தேவை.
2009: Windows 7
மைக்ரோசாப்ட் இன் தற்போதைய desktop operating system ஆன இது October 2009, இல் வெளியானது.Windows 7 Home Premium, Windows 7 Professional , Windows 7 Ultimate. என பல versions களில் இது கிடைக்கிறது.இது vista இல் இருந்த பல குறைபாடுகள நிவர்த்தி செய்யப்பட்டு வந்துள்ளது. இதற்கு 1-GHz processor (32- or 64-bit), 1GB system memory, 16GB hard disk space (20GB for the 64-bit version) , graphics card ஒன்று Windows Aero இக்கு சப்போர்ட் பண்ண தேவை.
Source : Microsoft
7 comments:
Fantastic
மிகவும் நன்றி
அன்பரசன்
நல்ல தகவல்.. அருமையான பதிவு.
நல்ல தகவல்கள்! நன்றி!
மிகவும் நன்றி
padaipali
எஸ்.கே
தகவலுக்கு நன்றி..
பதிவு அருமை... படங்களை இணைத்திருப்பது அருமையிலும் அருமை... குறிப்பாக windows 1.0 மற்றும் 2.0 பற்றிய படங்கள் அரிதானவை...
Post a Comment